
ராஜங்கனை கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 33 பேரை ஹெலிகொப்டர் மூலம் விமானப்படையினர் மீட்டனர்.
இன்று காலை (29), ராஜங்கனையின் கிரிபாவ பகுதியில் வெள்ளம் காரணமாக சிக்கித் தவித்த 33 பேரை இலங்கை விமானப்படை மீட்பு குழுவினர் மீட்டனர்.
எம்ஐ-17 ஹெலிகாப்டர் மூலம் அவர்களை பாதுகாப்பாக மீட்பு அநுராதபுரம் விமானப்படை தளத்திற்கு கொண்டு சென்றனர் .
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

