வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன.
இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.
இதனடிப்படையில், யாழ்ப்பாணம் கோப்பாய் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மூன்று மாவீரர்களின் தாயான நடேசு தவமணி பொது சுடரினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.







செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

