IND vs SA | இந்தியா – தென்னாபிரிக்கா இடையிலான ஒருநாள் தொடர் வரும் 30ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்த முறை அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் ஷ்ரேயஸ் அய்யர் காயம் காரணமாக அணியில் இடம்பெற முடியாது என்பதால் இந்திய அணியை வழிநடத்தப்போவது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. கேப்டன் ரேஸில் முன்னணியில் ரோஹித் ஷர்மாவே உள்ளார். அவரை வைத்து மீண்டும் பிசிசிஐ அணியை வழிநடத்துமா, அணியில் இடம்பெறப்போவது யார் யார்? என்கிற அலசல் தான் இந்த வீடியோ.
Read More

