சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, காலியாக உள்ள இடத்தை நிரப்ப நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நியமனத்தை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (19) நாடாளுமன்றத்தில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

