வெள்ளி விலையும் சிறிய அளவில் சரிவு கண்டது. கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.180 எனவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.3,000 குறைந்து ரூ.1.80 லட்சம் எனவும் விற்பனையாகியது. தங்கம் மற்றும் வெள்ளி இரண்டிலும் ஏற்பட்ட இந்த சரிவு, பண்டிகை கால நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.
Read More

