• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

93 வயதில் 5ஆவது திருமணம் முடித்த தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 3, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
93 வயதில் 5ஆவது திருமணம் முடித்த தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தீ வால் ஸ்டிரிட் ஜர்னல், பாக்ஸ் நியூஸ் போன்ற அமெரிக்க செய்தி ஊடகங்களின் உரிமையாளராக இருந்தவர் ரூபர்ட் முர்டோக் (வயது 93). முர்டோக் தனது உலகளாவிய ஊடக கட்டுப்பாட்டை கடந்த ஆண்டு நவம்பரில் தனது மகன் லாச்லனிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், ரூபர்ட் தனது நீண்ட நாள் காதலியான எலெனா ஜுகோவாவை (வயது 67) திருமணம் செய்து கொண்டுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இந்த திருமண நிகழ்வானது கலிபோர்னியாவில் உள்ள தனது பங்களாவில் நடைபெற்றதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.

எலெனா ஜுகோவா ஒரு ஓய்வுபெற்ற மூலக்கூறு உயிரியலாளர் ஆவார். முர்டோக்கும் அவரது காதலிக்கும் இடையே ஆன வயது வித்தியாசம் 25 வருடங்கள் ஆகும். இது இவருடைய 5ஆவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. ரூபர்ட் முர்டோக்வின் முதல் மனைவி பெடிர்கா புக்கர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் விமான பணிப்பெண் ஆவார். இவரை 195ஆம் ஆண்டு ரூபர்ட் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 6 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக 1967ம் ஆண்டு முதல் மனைவியை ரூபர்ட் விவாகரத்து செய்தார்.

இதனை தொடர்ந்து 1967ம் ஆண்டு அனா டெவோ என்ற செய்தி வாசிப்பாளரை ரூபர்ட் 2வது திருமணம் செய்துகொண்டார். இவருடன் ரூபர்ட் 32 ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர், கருத்துவேறுபாடு காரணமாக 2ஆவது மனைவி அனாவை ரூபர்ட் கடந்த 1999ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதையடுத்து, வெண்டி டங்க் என்பவரை ரூபர்ட் 1999ம் ஆண்டு 3வது திருமணம் செய்தார். அவரையும் கடந்த 2013ஆம் ஆண்டு ரூபர்ட் விவாகரத்து செய்தார். இதனையடுத்து, 2016ஆம் ஆண்டு ஜெர்ரி ஹால் என்பவரை ரூபர்ட் 4ஆவது திருமணம் செய்தார்.

ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக ஜெர்ரியை கடந்த 2022ம் ஆண்டு ரூபர்ட் விவாகரத்து செய்தார். ஒட்டுமொத்தமாக 4 திருமணங்கள் செய்த ஜெர்ரிக்கு மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர். தற்போது தனது 93 வயதில் 5ஆவது திருமணம் செய்துள்ள ரூபர்ட் தம்பதியருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Previous articleநீலாயில் ஏற்பட்ட ஒரு விபத்தில் 14 வயது மாணவன் மரணம்
Next articleதாமான் செத்தியா இண்டாவில் உள்ள ஏழு வளாகங்களில் குடிநுழைவுத்துறை சோதனை: 26 பேர் கைது



Read More

Previous Post

T20 WC | சூப்பர் ஓவர் சூப்பர் ஸ்டார்: யார் இந்த 39 வயது டேவிட் வீஸே? | T20 WC | Super Over Superstar: Who Is This 39-Year-Old David Wiese?

Next Post

T20 CWC; SLvSA: இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட முடிவு

Next Post
T20 CWC; SLvSA: இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட முடிவு

T20 CWC; SLvSA: இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட முடிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin