• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

900 மணிநேரம்.. 150+ ஆராய்ச்சிகள்.. விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸின் Crew9 செய்த சாதனைகள்!

GenevaTimes by GenevaTimes
March 18, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
900 மணிநேரம்.. 150+ ஆராய்ச்சிகள்.. விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸின் Crew9 செய்த சாதனைகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கள் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு க்ரூ9 குழு, பூமிக்கு திரும்புகின்றனர்.  சர்வதேச விண்வெளி நிலையத்தில் 900 மணிநேரம் ஆய்வு மேற்கொண்ட அவர்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகளை செய்திருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. குறிப்பாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்கள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடை ஆக்சிஜனாக மாற்றும் ஆர்த்ரோஸ்பைரா சி (Arthrospira c) என்ற நுண்பாசியை வெற்றிகரமாக வளர்த்துள்ளனர்.

இதேபோன்று, சைக்கிளிங், துடுப்பு போடுதல் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை ஒருங்கிணைந்து செய்யக்கூடிய E4D என்ற கருவியை சர்வதேச விண்வெளி நிலையத்தில் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். நீரை சுத்திகரிக்கும் முறை, வெப்ப மேலாண்மை ஆகியவற்றுக்கு தேவையான கருவியை சுனிதா வில்லயம்ஸ் வெற்றிகரமாக வடிவமைத்துள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

3டி பிரிண்டிங் மூலம், நரம்பு பாதிப்புகளை சரி செய்வதற்கு உடலில் பொருத்தக்கூடிய மருத்துவக் கருவி ஒன்றை புட்ச் வில்மோர் கண்டுபிடித்துள்ளார்.

மரத்தால் செயற்கைக்கோள்களை தயாரிக்க முடியுமா? என்பதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், மக்னோலியா என்ற மரம், செயற்கைக்கோள் தயாரிக்க ஏதுவாக இருக்கும் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.விண்வெளியில் உணவு, மருந்துகள் மற்றும் பிற பொருட்களை நுண்ணுயிர்கள் மூலம் எப்படி தயாரிக்கலாம் என்ற ஆய்வை சுனிதா வில்லியம்ஸ் மேற்கொண்டதாகவும் நாசா தெரிவித்துள்ளது. விண்வெளியின் கடுமையான சூழலில் குறிப்பிட்ட பொருட்கள் எவ்வாறு பழுதடைகின்றன என்பதை சுனிதா வில்லியம்ஸ் கண்டறிந்ததன் மூலம், அதிக நிலைத்தன்மையுள்ள பொருட்களை உருவாக்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Also Read: 17 மணி நேர பயணம்… இன்று பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் – நாசா அறிவிப்பு!

மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள Astrobee என்ற ரோபோக்கள் மூலம் விண்வெளி கழிவுகளை அகற்றுவதற்கு தேவையான வழிமுறைகளை சுனிதா வில்லியம்ஸ் கண்டறிந்ததாகவும் நாசா தெரிவித்துள்ளது. விண்வெளி நிலையத்தில் இருந்து நுண்ணுயிர்கள் வெளியேறுகிறதா?, கடுமையான சூழலில் அவை உயிர் வாழ்கிறதா? என்பதை ஆய்வு செய்த க்ரூ 9 குழு, நிலவு மற்றும் செவ்வாய்க்கு மனிதர்கள் செல்லும் போது, நுண்ணுயிர்கள் பரவுவதை தடுக்க எவ்வாறு நடவடிக்கை எடுக்கலாம் என்பதையும் ஆராய்ந்து உள்ளனர்.

இதேபோன்று, விண்வெளி நடை மேற்கொண்ட நிக் ஹேக் (Nick Hague) நியூட்ரான் நட்சத்திரங்களை ஆய்வு செய்யும் நிசர் (NICER) கருவியின் வெப்பக் கவசத்தை பழுது பார்த்துள்ளார். சூரிய காற்றின் வெப்பநிலை அதிகரிப்பை புரிந்துக் கொள்வதற்கான CODEX கருவியை ரோபோக்கள் மூலம் சரியான இடத்தில் விஞ்ஞானிகள் பொருத்தி உள்ளனர். சர்வதேச விண்வெளி நிலையத்தின் அமைதியான சூழலில், காது கேட்கும் திறன் பாதிக்கப்படலாம் என்பதால், அதனை பரிசோதிப்பதற்கான கருவிகளை ரஷ்யா வீரர்

கண்டுபிடித்துள்ளார். வெறும் ஆய்வு, கண்டுபிடிப்புகள் என்று பிசியாக மட்டுமில்லாமல், அவ்வப்போது பூமியை புகைப்படம் எடுத்தும் விஞ்ஞானிகள் இளைப்பாறி உள்ளனர்.

First Published :

March 18, 2025 7:47 AM IST

Read More

Previous Post

Nirma Washing Powder: 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்.. நிர்மா வாஷிங் பவுடரின் சோகமான கதை.. எழுச்சியும், வீழ்ச்சியும்..!

Next Post

Gempa bumi landa Sumatera Utara, gegaran dirasai di Malaysia | Makkal Osai

Next Post
Gempa bumi landa Sumatera Utara, gegaran dirasai di Malaysia | Makkal Osai

Gempa bumi landa Sumatera Utara, gegaran dirasai di Malaysia | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin