• Login
Tuesday, July 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

9 நிமிடங்கள்.. மெஸ்ஸியை கட்டம்கட்டிய ஸ்விட்சர்லாந்து.. பந்தயத்தில் குதித்த சிஷ்யர்கள்! தரமான சம்பவம் | Lionel Messi: Argentina won by 3-1 against Switzerland with a fantastic goal of Alvarez and Martinez

GenevaTimes by GenevaTimes
July 13, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
9 நிமிடங்கள்.. மெஸ்ஸியை கட்டம்கட்டிய ஸ்விட்சர்லாந்து.. பந்தயத்தில் குதித்த சிஷ்யர்கள்! தரமான சம்பவம் | Lionel Messi: Argentina won by 3-1 against Switzerland with a fantastic goal of Alvarez and Martinez
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Sports

oi-Yogeshwaran Moorthi

Time
Updated: Sunday, July 12, 2026, 10:55 [IST]

செய்யத்வாஷிங்டன்: ஸ்விட்சர்லாந்து அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 9 நிமிடங்களில் மொத்த ஆட்டத்தையும் மாற்றி வெற்றி பெற்றுள்ளது. அதிலும் 112வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் ஆல்வரஸ் அடித்த கோல் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. இதனால் அர்ஜென்டினா அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் காலிறுதி சுற்றி அர்ஜென்டினா அணியை எதிர்த்து ஸ்விட்சர்லாந்து அணி களமிறங்கியது. இந்தப் போட்டியின் 10வது நிமிடத்திலேயே அர்ஜென்டினா அணியின் ஆலிஸ்டர் முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால் அர்ஜென்டினா அணி ஆதிக்கம் செலுத்தியது. இதன்பின் விழித்து கொண்ட ஸ்விட்சர்லாந்து அணி டிஃபென்ஸில் அசத்தியது.

Lionel Messi

தங்கள் கோல் போஸ்ட் பக்கமே அர்ஜென்டினா வீரர்களை வரவிடவில்லை. மெஸ்ஸியை சுற்றில் 3 வீரர்கள் எப்போதும் நின்று கொண்டே இருந்தனர். இதனால் முதல் பாதி 1-0 என்ற கணக்கில் முடிவுக்கு வந்தது. இதன்பின் 2ஆம் பாதியில் அர்ஜென்டினா அணி வீரர்களால் பந்தை தங்கள் கால்களிலேயே தக்க வைத்து கொள்ள முடியவில்லை.

ஸ்விட்சர்லாந்து அணி வீரர்கள் எளிதாக அட்டாக்கை தொடங்க, அர்ஜென்டினா அணி சிக்கலில் இருப்பது தெரிந்தது. அதற்கேற்ப 2 முறை கோல் அடிக்க ஸ்விட்சர்லாந்து அணிக்கு வாய்ப்பு கிடைத்தும் தவறவிட்டது. அப்போதெல்லாம் கோல் கீப்பர் மற்றும் டிஃபென்ஸ் ஆடும் வீரர்களே அர்ஜென்டினா அணியை காப்பாற்றினர். அதிர்ஷ்டம் இல்லாமல் இருந்திருந்தால், சிக்கல் உச்சம் அடைந்திருக்கும்.

அதனை மீறி 67வது நிமிடத்தில் ஸ்விட்சர்லாந்து அணியின் டான் முதல் கோலை அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார். இதன்பின் 2ஆம் பாதியில் இரு அணிகளாலும் அடுத்த கோலை அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டத்தில் 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. ஸ்விட்சர்லாந்து அணி 2வது கோலை அடித்த பின் பிடியை தளர்த்தியது.

அர்ஜென்டினாவும் சிறிது நேரம் தங்களுக்குள்ளே பாஸ் செய்யத் தொடங்கினர். அதன் பலனாக 112வது நிமிடத்தில் ஆல்வரஸ் அற்புதமான ஒரு கோலை அடித்தார். தொடர்ந்து கூடுதல் நேரத்தில் லொட்டாரோ மார்ட்டினஸும் ஒரு கோல் அடிக்க, அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது.

English summary

Lionel Messi: Argentina won by 3-1 against Switzerland with a fantastic goal of Alvarez and Martinez

Read More

Previous Post

விடுதலை புலிகளின் தலைவர் தேரர்களை சந்திக்காதது ஏன்..! வெடித்த சர்ச்சை

Next Post

மிகப் பெரிய வெற்றியாளர்கள் மற்றும் தோல்வியாளர்கள் – Malaysiakini

Next Post

மிகப் பெரிய வெற்றியாளர்கள் மற்றும் தோல்வியாளர்கள் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin