• Login
Sunday, September 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

8th Pay Commission: வந்தது முக்கிய அப்டேட்.. பென்ஷன் தொகை 58000 ரூபாயாக உயரப்போகிறது.. யாருக்கு கிடைக்கும்?! | 8th Pay Commission Update: Pension Could Jump to ₹58,000 as Panel Meets in Chennai

GenevaTimes by GenevaTimes
September 6, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
8th Pay Commission: வந்தது முக்கிய அப்டேட்.. பென்ஷன் தொகை 58000 ரூபாயாக உயரப்போகிறது.. யாருக்கு கிடைக்கும்?! | 8th Pay Commission Update: Pension Could Jump to ₹58,000 as Panel Meets in Chennai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


8th Pay Commission: வந்தது முக்கிய அப்டேட்.. பென்ஷன் தொகை 58000 ரூபாயாக உயரப்போகிறது.. யாருக்கு கிடைக்கும்?!

இந்தியாவே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் 8வது சம்பள கமிஷன் தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் செப்டம்பர் 7ஆம் தேதி துவங்கி 2 நாள் நடக்கிறது. இக்கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், மற்றும் இதர முக்கிய பிரிவினரும் கலந்துக்கொள்ள உள்ளனர்.

இக்கூட்டத்தில் மத்திய அரசுக்கான சம்பளம் உயர்வு, பென்ஷன் தொகை, ஊழியர்களுக்கு அளிக்கப்படும் கொடுப்பனவுகள் குறித்து ஆலோசனை செய்யப்படும். இக்கூட்டத்தில் மிகவும் முக்கிய பிரச்சனையாகவும், அனைத்து அரசு ஊழியர்களும் எதிர்பார்க்கும் பழைய ஓய்வூதியம் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8th Pay Commission: வந்தது முக்கிய அப்டேட்.. பென்ஷன் தொகை 58000 ரூபாயாக உயரப்போகிறது.. யாருக்கு கிடைக்கும்?!

இதுமட்டும் அல்லாமல் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பென்ஷன் பெறுவோருக்கு கிடைக்க கூடிய, கடைசியாக வாங்கப்பட்ட சம்பளத்தில் 50 சதவீத தொகையை பென்ஷனாக கொடுக்கப்படும் வேளையில் இதை 67 சதவீதமாக அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முக்கிய விவாதப்பொருளாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் நடக்கும் ஆலோசனை கூட்டம் என்பது 8வது சம்பள கமிஷன் ஆணையம் ஒவ்வொரு மாநிலம் நகரங்கள் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், மத்தியில் நடத்தும் கருத்து கேட்பு கூட்டமாகும்.

இதற்காக ரஞ்சா பிரகாஷ் தேசாய் தலைமையிலான குழு நாடு முழுவதும் கருத்து கேட்புக்காக பயணம் செய்து வருகிறது. இக்குழு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் ஜெய்பூர், சென்னை, புதுச்சேரி, சண்டிகர், பெங்களூர், மும்பை ஆகிய நகரங்களுக்கு பயணம் செய்ய உள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு 7வது சம்பள கமிஷன் போல 8வது சம்பள கமிஷனிலும் பிட்பெண்ட் ஃபேக்டர் அடிப்படையாக வைத்து பென்ஷன் தொகையை கணக்கிட்டால் ஒருவருக்கு அதிகப்படியாக எவ்வளவு பென்ஷன் தொகை வரும் தெரியுமா..?

8வது ஊதியக்குழுவில் பிட்பெண்ட் ஃபேக்டர் 2.15, 2.28 அல்லது 2.57 என நிர்ணயிக்கப்பட்டால், லெவல் 4 முதல் லெவல் 7 வரை உள்ள மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர வாய்ப்புள்ளது.

லெவல் 4 பிரிவு ஊழியர்களுக்கு : 7வது சம்பள கமிஷனில் கிடைக்கும் ரூ.12,750 பென்ஷன் தொகை, 8வது சம்பள கமிஷனில் ரூ.27,413 முதல் ரூ.32,768 வரை பென்ஷன் கிடைக்கும்.

லெவல் 5 பிரிவு ஊழியர்களுக்கு : 7வது சம்பள கமிஷனில் கிடைக்கும் ரூ.14,600 பென்ஷன் தொகை, 8வது சம்பள கமிஷனில் ரூ.31,390 முதல் ரூ.37,522 வரை பென்ஷன் கிடைக்கும்.

லெவல் 6 பிரிவு ஊழியர்களுக்கு : 7வது சம்பள கமிஷனில் கிடைக்கும் ரூ.17,700 பென்ஷன் தொகை, 8வது சம்பள கமிஷனில் ரூ.38,055 முதல் ரூ.45,489 வரை பென்ஷன் கிடைக்கும்.

லெவல் 7 பிரிவு ஊழியர்களுக்கு : 7வது சம்பள கமிஷனில் கிடைக்கும் ரூ.22,450 பென்ஷன் தொகை, 8வது சம்பள கமிஷனில் ரூ.48,268 முதல் ரூ.57,697 வரை பென்ஷன் கிடைக்கும்.

மேலும் இவை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லை, பிட்பெண்ட் ஃபேக்டர் அடிப்படையில் கணக்கிடப்பட்டு உள்ளது.

Share This Article

English summary

8th Pay Commission Update: Pension Could Jump to ₹58,000 as Panel Meets in Chennai

8th Pay Commission Update: Pension Could Jump to ₹58,000 as Panel Meets in Chennai — 8th Pay Commission: வந்தது முக்கிய அப்டேட்.. பென்ஷன் தொகை 58000 ரூபாயாக உயரப்போகிறது.. யாருக்கு கிடைக்கும்?!

Story first published: Sunday, September 6, 2026, 15:47 [IST]

Other articles published on Sep 6, 2026

Read More

Previous Post

15 பையனை வம்பிழுத்து சண்டை போடலாமா.. திலக் வர்மாவை வெளுக்கும் ரசிகர்கள்.. என்ன நடந்தது? | Tilak Varma: Tilak Varma Sparks Controversy After On-Field Clash With 15-Year-Old Vaibhav Suryavanshi in Duleep Trophy Final

Next Post

காவல்துறையினர் உறுதிப்படுத்தியதன்படி, போதைப்பொருள் சந்தேகநபர் சிரம்பானில் சுட்டுக் கொல்லப்பட்டார் – Malaysiakini

Next Post

காவல்துறையினர் உறுதிப்படுத்தியதன்படி, போதைப்பொருள் சந்தேகநபர் சிரம்பானில் சுட்டுக் கொல்லப்பட்டார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin