• Login
Friday, September 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

8th Pay Commission | மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு? | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
September 18, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
8th Pay Commission | மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு? | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தக் கூட்டங்களின்போது, ஊழியர் பிரதிநிதிகள் நான்கு முக்கிய விவகாரங்களில் கவனம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. ஊதிய உயர்வைத் தீர்மானிக்கும் 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' (Fitment Factor) அளவை உயர்த்துவது, அறிவியல் பூர்வமான முறையில் ஊதிய மாற்றங்களைச் செய்வது, ஓய்வூதிய முறையில் சாதகமான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது மற்றும் தற்போதைய சூழலுக்கு ஏற்ப பல்வேறு படிகளை (allowances) மாற்றியமைப்பது ஆகியவை குழுவிடம் அவர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளாக இருந்தன. இருப்பினும், இந்தக் கோரிக்கைகள் அனைத்திலும் மிக முக்கியமானதும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளதுமான ஒரு கோரிக்கையை, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சங்கங்கள் 8-வது ஊதியக் குழுவிடம் வலுவாக முன்வைத்தன. அதாவது, பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் ஊதியம் மற்றும் ஓய்வூதிய மாற்றங்களை, இனி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டும் என்பதே அக்கோரிக்கையாகும். தற்போதைய நடைமுறையில் உள்ள இந்த நீண்ட பத்து ஆண்டு இடைவெளி, ஊழியர்களுக்குக் கடுமையான நிதி இழப்பை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.இந்தக் கூட்டங்களின்போது, ஊழியர் பிரதிநிதிகள் நான்கு முக்கிய விவகாரங்களில் கவனம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. ஊதிய உயர்வைத் தீர்மானிக்கும் 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' (Fitment Factor) அளவை உயர்த்துவது, அறிவியல் பூர்வமான முறையில் ஊதிய மாற்றங்களைச் செய்வது, ஓய்வூதிய முறையில் சாதகமான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது மற்றும் தற்போதைய சூழலுக்கு ஏற்ப பல்வேறு படிகளை (allowances) மாற்றியமைப்பது ஆகியவை குழுவிடம் அவர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளாக இருந்தன. இருப்பினும், இந்தக் கோரிக்கைகள் அனைத்திலும் மிக முக்கியமானதும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளதுமான ஒரு கோரிக்கையை, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சங்கங்கள் 8-வது ஊதியக் குழுவிடம் வலுவாக முன்வைத்தன. அதாவது, பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் ஊதியம் மற்றும் ஓய்வூதிய மாற்றங்களை, இனி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டும் என்பதே அக்கோரிக்கையாகும். தற்போதைய நடைமுறையில் உள்ள இந்த நீண்ட பத்து ஆண்டு இடைவெளி, ஊழியர்களுக்குக் கடுமையான நிதி இழப்பை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கூட்டங்களின்போது, ஊழியர் பிரதிநிதிகள் நான்கு முக்கிய விவகாரங்களில் கவனம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. ஊதிய உயர்வைத் தீர்மானிக்கும் ‘ஃபிட்மென்ட் ஃபேக்டர்’ (Fitment Factor) அளவை உயர்த்துவது, அறிவியல் பூர்வமான முறையில் ஊதிய மாற்றங்களைச் செய்வது, ஓய்வூதிய முறையில் சாதகமான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது மற்றும் தற்போதைய சூழலுக்கு ஏற்ப பல்வேறு படிகளை (allowances) மாற்றியமைப்பது ஆகியவை குழுவிடம் அவர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளாக இருந்தன. இருப்பினும், இந்தக் கோரிக்கைகள் அனைத்திலும் மிக முக்கியமானதும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளதுமான ஒரு கோரிக்கையை, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சங்கங்கள் 8-வது ஊதியக் குழுவிடம் வலுவாக முன்வைத்தன. அதாவது, பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் ஊதியம் மற்றும் ஓய்வூதிய மாற்றங்களை, இனி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டும் என்பதே அக்கோரிக்கையாகும். தற்போதைய நடைமுறையில் உள்ள இந்த நீண்ட பத்து ஆண்டு இடைவெளி, ஊழியர்களுக்குக் கடுமையான நிதி இழப்பை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர். (AI IMAGE)

Read More

Previous Post

"இந்தியாவில் அரிசி உற்பத்தி 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரிய சரிவை சந்திக்கக்கூடும்" – அதிகாரிகள் எச்சரிக்கை!

Next Post

சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச!

Next Post
சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச!

சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin