• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

80 வயது முதியவரை திருமணம் செய்துகொண்ட 23 வயது இளம் பெண்!

GenevaTimes by GenevaTimes
June 15, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
80 வயது முதியவரை திருமணம் செய்துகொண்ட 23 வயது இளம் பெண்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


80 வயது முதியவர் ஒருவர், பேத்தி வயதுடைய பெண் ஒருவரை காதலித்து, திருமணம் செய்து கொண்ட சம்பவம், 90ஸ் கிட்ஸ்களிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் வசித்து வருபவர் 80 வயதான லீ. இவர் அங்குள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த நிலையில், அங்கு பணிபுரியும் 23 வயது சியாஃபங் என்ற இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.

ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், இறுதியில் இருவரும் காதல் வலையில் விழுந்தனர். இதையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தபோது, சியாஃபங் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விளம்பரம்

ஆனால், முதியவர் லீ மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த சியாஃபங், குடும்பமே வேண்டாம் என்று கூறிவிட்டு, அவர் கனவு கண்டபடி, முதியவர் லீயை எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க : Resume-ல் டான்ஸ் தெரியும் என்ற சொன்ன பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் – வைரல் வீடியோ

இந்த புதிய ஜோடியின் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இதைப் பார்த்த பலரும் காதலுக்கு வயதில்லை, காதலுக்கு கண்ணில்லை என்று வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

மற்றொரு பக்கம் பணத்திற்காக ஒரு வயதானவரை, அந்த இளம்பெண் திருமணம் செய்து கொண்டதாக பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

.

Read More

Previous Post

உத்தரவாதம் இல்லாமல் ரூ.50,000 கடன் கிடைக்கும்… இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Next Post

பவன் கல்யாண் செய்த அரசியல் சித்து வேலை! ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு வென்றது எப்படி? | Makkal Osai

Next Post
பவன் கல்யாண் செய்த அரசியல் சித்து வேலை! ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு வென்றது எப்படி? | Makkal Osai

பவன் கல்யாண் செய்த அரசியல் சித்து வேலை! ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு வென்றது எப்படி? | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin