• Login
Wednesday, March 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

8 ஜேபிஜே அதிகாரிகள் மற்றும் போலீசார் உட்பட 18 பேர் கைது – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
March 4, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லாரி
உரிமையாளர்களைப் பாதுகாப்பதற்காக லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் கும்பல் குறித்த விசாரணையில், சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) அதிகாரிகள் மற்றும் போலீசார் என எட்டு பேரை
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
(MACC) கைது செய்துள்ளது.

நிறுவனங்கள்
தரப்பிலிருந்து இடைத்தரகர்களுக்கும் அமலாக்க அதிகாரிகளுக்கும் லஞ்சமாக சுமார் 12.4 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின்
தலைமை ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்தார்.

“நான்கு
ஜேபிஜே (JPJ) அதிகாரிகள், நான்கு போக்குவரத்து போலீசார், இரண்டு நிறுவன உரிமையாளர்கள், ஏழு இடைத்தரகர்கள் மற்றும்
போலி கணக்காகப் பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கிற்குச் சொந்தமான ஒரு பொதுமகன் என
மொத்தம் 18 பேரை ஊழல் தடுப்பு
ஆணையம் கைது செய்துள்ளது,” என்று
அவர் கூறினார்.

“ஒவ்வொரு
சந்தேகநபர் குறித்தும் தனித்தனியாக விசாரணை அறிக்கைகளைத் தொடங்கியுள்ளோம்,” என்று இன்று இங்குள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின்
(MACC) தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அசாம் தெரிவித்தார்.

இதுவரை
நான்கு சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், விசாரணைக்கு உதவும் வகையில் மேலும் பலர் அழைக்கப்படுவார்கள் என்றும் அவர்
கூறினார்.

சுமார்
4.69 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 59 தனிநபர் மற்றும் 19 நிறுவன வங்கிக் கணக்குகளையும் ஊழல் தடுப்பு ஆணையம்
(MACC) முடக்கியுள்ளது.

இந்தக்
கும்பலால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல்வேறு வெளிநாட்டு நாணயங்கள் உள்ளிட்ட ரொக்கப் பணத்தையும், சொகுசு வாகனங்களையும் ஊழல் தடுப்பு ஆணையம்
பறிமுதல் செய்துள்ளதாக அசாம் தெரிவித்தார்.

வங்கிக் கணக்குகள் உட்பட பறிமுதல் செய்யப்பட்ட மொத்த சொத்துக்களின் மதிப்பு 7.6 மில்லியன் ரிங்கிட் ஆகும்.

-fmt



Read More

Previous Post

Israel – Iran War | வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் எத்தனை பேர்…? அவர்களின் நிலை என்ன…?

Next Post

ஈரானில் இருந்து கத்தாருக்கு வந்த அழைப்பு! பின்னர் நடந்த சம்பவம்

Next Post
ஈரானில் இருந்து கத்தாருக்கு வந்த அழைப்பு! பின்னர் நடந்த சம்பவம்

ஈரானில் இருந்து கத்தாருக்கு வந்த அழைப்பு! பின்னர் நடந்த சம்பவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin