• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

77 கொலைகள்… இரத்தத்தில் “?” குறியீடு – திகிலூட்டும் உண்மை கிரைம் திரில்லர்… எதில் பார்க்கலாம்?… | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 1, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
77 கொலைகள்… இரத்தத்தில் “?” குறியீடு – திகிலூட்டும் உண்மை கிரைம் திரில்லர்… எதில் பார்க்கலாம்?… | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சமீப காலமாக உண்மை சம்பவங்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களும், வெப் சீரிஸ்களும் உருவாகி வருகின்றன. இவைக்கு பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக ஓடிடி தளங்களில் உண்மை கதைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

இப்போது நாம் பார்க்கப் போகும் இந்த வெப் சீரிஸும் ஒரு உண்மை குற்றச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். ஆந்திரா-தமிழ்நாடு எல்லைப் பகுதியில் நடந்த சில உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்த தொடர் உருவாகி உள்ளது.

1995-ம் ஆண்டு திருவள்ளூர் அருகிலுள்ள பொதத்தூர்பேட்டையில் ஒரே மாதிரியான முறையில் தொடர்ச்சியாக கொலைகள் நடைபெறுகின்றன. ஆனால், அவை கொள்ளைக்காக செய்யப்பட்ட கொலைகள் அல்ல. தனியாக இருக்கும் கணவன்-மனைவிகளை குறிவைத்து, அவர்களை கொன்று, ஆண்களின் இடுப்பில் அணியும் அரைஞாண் கொடியும், பெண்களின் தாலியையும் மட்டும் எடுத்துச் செல்கிறார்கள். அதன்பின் சம்பவ இடத்தில் இரத்தத்தில் “?” குறியீட்டை எழுதி விட்டு சென்று விடுகிறார்கள்.

இந்த மர்மமான கொலை வழக்கை தீர்க்க எஸ்.ஐ லட்சுமி களமிறங்குகிறார். விசாரணைக்காக விருப்ப ஓய்வு பெற்ற மூத்த சப்-இன்ஸ்பெக்டரின் உதவியையும் பெறுகிறார். இருவரும் இணைந்து விசாரணையை தொடங்குகிறார்கள். விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவருகின்றன. மொத்தம் 77 கொலைகளை இந்த கொலைகாரர்கள் செய்திருப்பது தெரிய வருகிறது.

அவர்கள் யார்? ஏன் இப்படிப் பட்ட கொலைகளை செய்கிறார்கள்? போலீசார் அவர்களை பிடித்தார்களா? இல்லையா? என்ற கேள்விகளுக்கான பதிலை தெரிந்துகொள்ள இந்த கிரைம் சீரிஸை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

அந்த வெப் சீரிஸின் பெயர் ‘தடயம்’. இந்த வெப் சீரிஸில் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நவீன் குமார் பாலனிவேல் இந்த தொடரை இயக்கியுள்ளார். அஜய் கிருஷ்ணா தயாரித்துள்ளார். சிவதா, சுந்தர் பாண்டியன், ராஜ் திரந்தாஸ், முன்னார் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடர் கடந்த பிப்ரவரி 27 முதல் ஜீ5-ல் ஒளிபரப்பாகி வருகிறது.

 

Previous articleஉல்லாசமாக இருக்க இரவில் கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்த கடற்படை ஊழியர்…மிருகமாய் மாறி செய்த விபரீத செயல்
tamiltamil



Read More

Previous Post

LPG Price | கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு… மாத தொடக்கத்திலேயே ஷாக்..!

Next Post

இன்றைய எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Next Post
இன்றைய எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

இன்றைய எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin