• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

75 வருடங்களாக இந்தியாவுக்கு நிதி வழங்கிய அமெரிக்கா.. ஒரே ஆர்டரில் நிறுத்திய எலான் மஸ்க்.. காரணம் என்ன?

GenevaTimes by GenevaTimes
February 17, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
75 வருடங்களாக இந்தியாவுக்கு நிதி வழங்கிய அமெரிக்கா.. ஒரே ஆர்டரில் நிறுத்திய எலான் மஸ்க்.. காரணம் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 17, 2025 2:12 PM IST

அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கிய 21 மில்லியன் டாலர் நிதியை எலான் மஸ்க் ரத்து செய்துள்ளார். டிரம்ப் நியமித்த மஸ்க், USAID திட்டத்தை ஊழல் என விமர்சித்துள்ளார்.

Elon Musk TrumpElon Musk Trump
Elon Musk Trump

கோடீஸ்வரர் எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் துறை இந்தியாவில் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க வழங்கப்பட்ட 21 மில்லியன் டாலர் நிதியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. ஆனால் இது உலகின் மிகப்பெரிய ஊழல் என முன்னாள் தேர்தல் ஆணையர்கள் விமர்சித்துள்ளனர்.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் டொனால்ட் ட்ரம்ப், அரசின் செயல்திறன் துறை தலைவராக கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்க்கை நியமித்துள்ளார். நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் வீணான செலவினங்களைக் கட்டுப்படுத்துதலே இத்துறையின் நோக்கம். அதன்படி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் இத்துறையின் சமீபத்திய ஒன்றுதான் இந்த நிதி ரத்து அறிவிப்பு. பல வளரும் நாடுகளுக்கு நிதி வழங்கும் USAID திட்டமே ஒரு ஊழல் என அண்மையில் கூறியிருந்தார் அதிபர் டிரம்ப்.

USAID மூலம் 1951- ஆம் ஆண்டு முதலே இந்தியா நிதி பெற்று வருகிறது. கார்க்பூரில் அமைக்கப்பட்ட நாட்டின் முதல் ஐஐடி நிறுவனத்திற்கு அமெரிக்கா தான் நிதி அளித்தது. இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் 14 பொறியியல் மற்றும் வேளாண் கல்லூரிகள் அமெரிக்க நிதி உதவியுடன் அமைக்கப்பட்டன. இதுமட்டுமல்லாமல் மூலதனச் சந்தை மேம்பாடு, பசுமைக் கட்டட இயக்கம், எச்.ஐ.வி., குடும்பக் கட்டுப்பாடு மற்றும் குழந்தை நலம் உள்ளிட்ட நோய்த்தடுப்புத் திட்டங்களுக்கும் பணத்தை வழங்கியது. நடப்பு நிதியாண்டில், USAID மூலம் இந்தியா 12 ஆயிரம் கோடி ரூபாய் பெற உள்ளது.

Also Read | ‘கிரிக்கெட்டின் கடவுள்’ சச்சின் டெண்டுல்கரே சந்திக்க பயந்த ஒரே பௌலர்.. யார் தெரியுமா?

இந்நிலையில், வாக்கு சதவிகிதத்திற்காக இந்தியாவுக்கு வழங்கப்படும் ஆயிரத்து 800 கோடி ரூபாய் நிறுத்தப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் நிதி இந்தியாவில் உள்ள 3ம் பாலின மருத்துவமனைகளுக்கு செலவு செய்யப்படுவதாக எலான் மஸ்க் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதாவது இந்தியாவில் இந்த நிதியை வைத்து 3ம் பாலினத்திற்கான மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டதாக மஸ்க் புகார் வைத்துள்ளார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

February 17, 2025 2:10 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

75 வருடங்களாக இந்தியாவுக்கு நிதி வழங்கிய அமெரிக்கா.. ஒரே ஆர்டரில் நிறுத்திய எலான் மஸ்க்.. காரணம் என்ன?

Read More

Previous Post

குவிண்டாலுக்கு ரூ.100 லஞ்சம்! ‘நேரடி நெல் கொள்முதல் மையங்களில் தலை விரித்தாடும் ஊழல்’ அரசை விளாசும் ராமதாஸ்!

Next Post

கிளிங்-க்கு சோளம் விற்கப்படாது என்ற வியாபாரி தண்டிக்கப் பட வேண்டும் – Malaysiakini

Next Post
கிளிங்-க்கு சோளம் விற்கப்படாது என்ற வியாபாரி தண்டிக்கப் பட வேண்டும் – Malaysiakini

கிளிங்-க்கு சோளம் விற்கப்படாது என்ற வியாபாரி தண்டிக்கப் பட வேண்டும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin