• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

70,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்ய முடிவு

GenevaTimes by GenevaTimes
November 20, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
70,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்ய முடிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குறுகிய கால அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக, வர்த்தக, வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

இன்றையதினம் (20) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்றையதினம் (19) இடம்பெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், அரிசித் தட்டுப்பாடு தொடர்பில் உடனடித் தீர்வு காணப்பட வேண்டுமெனும் முடிவுக்கு வந்ததாக அர் தெரிவித்தார்.

அதற்கமைய இது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுடன் அடுத்த அமைச்சரவையில் இதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்குமாறு விவசாயம், வர்த்தக அமைச்சர்களிடம் யோசனை முன்வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த மற்றும் வர்த்தக அமைச்சர் எனும் வகையில் தானும் இந்த அமைச்சுகள் இரண்டினதும் அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட கலந்துரையாடலில், குறுகியகால தீர்வாக சதொச மற்றும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் (STC) ஊடாக 70,000 மெற்றிக் தொன் அரிசித் தொகையை இறக்குமதி செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் நாட்டு அரிசிக்கு அதிக முக்கியத்துவம் வழங்க முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

The post 70,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்ய முடிவு appeared first on Thinakaran.

Read More

Previous Post

பென்ஷனை தடையின்றி பெற ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை ஆன்லைன் & ஆஃப்லைனில் சமர்ப்பிப்பது எப்படி…??

Next Post

நிலையான வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை அடைவதில் இந்தியா உறுதி: பிரதமர் மோடி | Prime Minister’s Remarks at the G20 Session on Sustainable Development and Energy Transition

Next Post
நிலையான வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை அடைவதில் இந்தியா உறுதி: பிரதமர் மோடி | Prime Minister’s Remarks at the G20 Session on Sustainable Development and Energy Transition

நிலையான வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை அடைவதில் இந்தியா உறுதி: பிரதமர் மோடி | Prime Minister's Remarks at the G20 Session on Sustainable Development and Energy Transition

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin