Palaces of the Sultan – சுமார் நான்கரை லட்சம் மக்கள் தொகை கொண்ட உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று புரூனே. இந்நாட்டின் பொருளாதாரத்தின் பெரும்பங்கு, இயற்கை எரிபொருள் மற்றும் எண்ணெய் வளத்தில் இருந்து கிடைத்துவிடும் நிலையில், பொதுமக்கள் யாரும் சேவை வரி, வருமான வரி என எந்த வரியும் கட்டுவதில்லை. தனிநபர் வருமானமே இந்திய மதிப்பில் சுமார் 80 லட்சம் ரூபாயாம்.
Read More
&w=750&resize=750,375&ssl=1)
