• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

7-வது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி! | sinquefield cup Praggnanandha wins 7th round in chess

GenevaTimes by GenevaTimes
August 27, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
7-வது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி! | sinquefield cup Praggnanandha wins 7th round in chess
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செயின்ட் லூயிஸ்: அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 7-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, பிரான்ஸின் அலிரேசா ஃபிரூஸ்ஜா எதிர்த்து விளையடினார். இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 31-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.

உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் தனது 7-வது சுற்றில், அமெரிக்காவின் வெஸ்லி சோவுடன் மோதினார். இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ் 39-வது நகர்த்தலின் போது தோல்வி அடைந்தார். 10 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் 7 சுற்றுகளின் முடிவில் அமெரிக்காவின் பேபியானோ கருனா, பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 4.5 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களில் உள்ளனர். குகேஷ் 3 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார்.



Read More

Previous Post

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்கிறது இந்தியா | Cabinet approves India’s 2030 CWG bid

Next Post

பெரிக்காத்தான் முகவர் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார் அக்மல் – Malaysiakini

Next Post
பெரிக்காத்தான் முகவர் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார் அக்மல் – Malaysiakini

பெரிக்காத்தான் முகவர் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார் அக்மல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin