• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

65 வருடங்களில் முதன்முறையாக ரஞ்சி கோப்பையில் டெல்லியை வீழ்த்தியது ஜம்மு காஷ்மீர் | Jammu and Kashmir Defeated Delhi in Ranji Trophy for First Time on 65 Years

GenevaTimes by GenevaTimes
November 12, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
65 வருடங்களில் முதன்முறையாக ரஞ்சி கோப்பையில் டெல்லியை வீழ்த்தியது ஜம்மு காஷ்மீர் | Jammu and Kashmir Defeated Delhi in Ranji Trophy for First Time on 65 Years
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘டி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள டெல்லி – ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இடையி​லான ஆட்​டம் டெல்​லி​யில் நடை​பெற்று வந்​தது.

இதன் முதல் இன்​னிங்​ஸில் டெல்லி 211 ரன்​களும், ஜம்மு & காஷ்மீர் அணி 310 ரன்​களும் சேர்த்​தன. 99 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய டெல்லி அணி 69.1 ஓவர்​களில் 277 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதையடுத்து 179 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஜம்மு & காஷ்மீர் அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 15 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 55 ரன்​கள் எடுத்​தது.

நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய ஜம்மு & காஷ்மீர் அணி 44.3 ஓவர்​களில் 3 விக்​கெட்​களை மட்​டும் இழந்து இலக்கை எட்​டியது. தொடக்க வீர​ரான கம் ரான் இக்​பால் 147 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 20 பவுண்​டரி​களு​டன் 133 ரன்​கள் விளாசி​னார்.

7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஜம்மு & காஷ்மீர் அணிக்கு முழு​மை​யாக 6 புள்​ளி​கள் கிடைத்​தன. ரஞ்சி டிராபி கிரிக்​கெட் வரலாற்​றில் வலிமை​யான அணிக்கு எதி​ராக ஜம்மு & காஷ்மீர் அணி வெற்றி பெறு​வது இதுவே முதன்​முறை​யாகும். மேலும் 1960-ம் ஆண்டு முதல் ரஞ்சி கோப்​பை​யில் டெல்லி – ஜம்மு & காஷ்மீர் அணிகள் 43 முறை நேருக்கு நேர் மோதி​யிருந்​தன. இதில் 37 முறை டெல்லி அணியே வெற்றி பெற்​றிருந்​தது. 7 முறை சாம்​பிய​னான டெல்லி அணி 65 வருட வரலாற்​றில் முதன்​முறை​யாக ரஞ்சி கோப்பை போட்​டி​யில் ஜம்மு & காஷ்மீர் அணி​யிடம்​ தோல்​வி அடைந்​துள்​ளது.



Read More

Previous Post

யார் இந்த உமர் நபி? – அந்த 3 மணி நேரத்தில் என்ன செய்தார்?

Next Post

Gold Price Drop | நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. ஒரே நாளில் தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Next Post
Gold Price Drop | நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. ஒரே நாளில் தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Gold Price Drop | நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. ஒரே நாளில் தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin