• Login
Tuesday, September 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

64 பந்தில் 173 ரன்கள்.. பல்தான்ஸ் பரம்பரைனா சும்மாவா.. பஞ்சாப் லீக் தொடரில் தெறிக்கப்பட்ட நமன் திர்! | Mumbai Indians Players Naman Dhir smashed 173 runs from just 64 balls including 16 fours & 12 sixes

GenevaTimes by GenevaTimes
September 8, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
64 பந்தில் 173 ரன்கள்.. பல்தான்ஸ் பரம்பரைனா சும்மாவா.. பஞ்சாப் லீக் தொடரில் தெறிக்கப்பட்ட நமன் திர்! | Mumbai Indians Players Naman Dhir smashed 173 runs from just 64 balls including 16 fours & 12 sixes
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Updated: Tuesday, September 8, 2026, 18:55 [IST]

மொஹாலி: பஞ்சாப் டி20 லீக் தொடரில் அம்ரிஸ்டர் அணிக்காக ஆடிய நட்சத்திர வீரர் நமன் திர் 64 பந்துகளில் 12 சிக்ஸ், 16 பவுண்டரி உட்பட 173 ரன்களை விளாசி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் நமன் திர் அபாரமான ஃபார்மில் இருப்பதால், அந்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருபவர் நமன் திர். ஹர்திக் பாண்டியாவின் நகலாக நமன் திர்ரை மும்பை அணி உருவாக்கி வருகிறது. அதற்கேற்ப அவரும் மிடில் ஆர்டரில் அசத்தலாக பேட்டிங் ஆடி வருகிறார். குறிப்பாக சிக்சர் அடிப்பதில் ஹர்திக் பாண்டியாவுக்கு நிகரான வலிமையுடன் நமன் திர் இருக்கிறார். இதன் காரணமாகவே ஆர்டிஎம் மூலமாக மும்பை அணி வாங்கியது.

Mumbai Indian

கடந்த 3 சீசன்களில் மும்பை அணியால் கண்டறியப்பட்ட சிறந்த வீரர் நமன் திர் தான். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், தற்போது பஞ்சாப்பில் நடக்கும் ஷேர் இ பஞ்சாப் டி20 கோப்பை தொடரில் அம்ரிஸ்டர் அணிக்காக விளையாடி வருகிறார். இன்றைய ஆட்டத்தில் அம்ரிஸ்டர் அணியை எதிர்த்து மொஹாலி அணி களமிறங்கியது.

இதில் தொடக்க வீரராக களமிறங்கிய நமன் திர் வெளுத்து கட்டினார் என்றே சொல்லலாம். சிறப்பாக ஆடிய வார் 64 பந்துகளில் 12 சிக்ஸ், 16 பவுண்டரி உட்பட 173 ரன்களை விளாசி தள்ளினார். அதாவது பவுண்டரி மற்றும் சிக்சர் மூலமாக மட்டுமே நமன் திர் 136 ரன்களை விளாசி தள்ளியுள்ளார். இது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

2015ல் மைக் ஹசியை இந்திய அணி பயிற்சியாளராக்க நினைத்த தோனி.. சிஎஸ்கே ரசிகர்களே.. ரெடியா இருங்க!

2015ல் மைக் ஹசியை இந்திய அணி பயிற்சியாளராக்க நினைத்த தோனி.. சிஎஸ்கே ரசிகர்களே.. ரெடியா இருங்க!

இதனால் மொஹாலி அணி செய்த பவுலிங் மாற்றங்கள், ஃபீல்டிங் மாற்றங்கள் எதுவும் செல்லுபடியாகவில்லை. நமன் திர்ரின் அதிரடி ஆட்டம் காரணமாக அம்ரிஸ்டர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 279 ரன்களை குவித்துள்ளது. இதனால் நமன் திர்ரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்திய டி20 லீக் வரலாற்றில் கிறிஸ் கெய்லின் 175 ரன்கள் சாதனைக்கு பின், ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

இந்த டி20 சீசனில் நமன் திர் அடிக்கும் 2வது சதம் இதுவாகும். ஏற்கனவே ஜலந்தர் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நமர்ன் திர் 56 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் நமர் திர்க்கு அடுத்த ஐபிஎல் சீசன் மிகப்பெரிய பிரேக் த்ரோவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary

Mumbai Indians Players Naman Dhir smashed 173 runs from just 64 balls including 16 fours & 12 sixes

Read More

Previous Post

ட்ரம்பிற்கு பதிலடி : அமெரிக்கப்பொருட்கள் மீது அதிரடியாக வரியை விதித்தது கனடா

Next Post

தண்ணீருக்கு வில்லனாகும் ஏஐ டேட்டா சென்டர்கள்.. கூகுள் எடுத்த முடிவால் மகிழ்ச்சி! | Google Shifts to Air Cooling for Vizag Data Center to Tackle Water Scarcity Concerns

Next Post
தண்ணீருக்கு வில்லனாகும் ஏஐ டேட்டா சென்டர்கள்.. கூகுள் எடுத்த முடிவால் மகிழ்ச்சி! | Google Shifts to Air Cooling for Vizag Data Center to Tackle Water Scarcity Concerns

தண்ணீருக்கு வில்லனாகும் ஏஐ டேட்டா சென்டர்கள்.. கூகுள் எடுத்த முடிவால் மகிழ்ச்சி! | Google Shifts to Air Cooling for Vizag Data Center to Tackle Water Scarcity Concerns

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin