• Login
Thursday, August 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

600 சதவீதம் வரை வாகன வரி உயர வாய்ப்பு – வெளியான புதிய தகவல்

GenevaTimes by GenevaTimes
January 14, 2025
in இலங்கை
Reading Time: 2 mins read
0
600 சதவீதம் வரை வாகன வரி உயர வாய்ப்பு – வெளியான புதிய தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி 600 வீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) தெரிவித்துள்ளது.

வாகன வரி விதிப்பு தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு வெளியான நிலையில், அதில் வாகன இறக்குமதிகளுக்கு விதிக்கப்படும் கலால் வரி சதவீதங்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளது என்று சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ்  கூறியுள்ளார்.

வாகனங்களுக்கு விதிக்கப்படும் தற்போதைய இறக்குமதி வரி சுமார் 300 வீதம் என்ற நிலையில், அது  400 வீதம் அல்லது 500 வீதமாக அதிகரிக்கக் கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகனத்தின் மதிப்பு, ஆடம்பர வரி, சுங்க வரி, செலவு, காப்பீடு மற்றும் சரக்கு வரி மற்றும் தற்போதுள்ள 18 வீத வட் உட்பட பல அடுக்கு வரிவிதிப்புகளைக் கணக்கிட்ட பிறகு ஒரு வாகனத்தின் இறுதி விலை தீர்மானிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பொது மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்றும், அண்மையில் வெளியிட்டப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பானது இறுதி வாகன வரியைக் குறிக்கவில்லை என்பதை அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தற்போதைய வாகன சந்தையை விட விலை சற்று அதிகமாக இருக்கும் எனவும் சுமார் ரூ.1.6 மில்லியனாக இருந்தத வேகன் ஆரின் வரி,  எனினும் புதிய திருத்தத்தின் மூலம் ரூ.1.8 மில்லியனை தாண்டக்கூடும்.

அத்துடன், சுமார் ரூ.2 மில்லியனாக இருந்த விட்ஸ் வகை காரின் இறக்குமதி மீதான வரி சுமார் ரூ.2.4 மில்லியனாக அதிகரிக்கக்கூடும் என்றும், டொயோட்டா அக்வா, கொரோலா மற்றும் ஆக்சியோ மொடல்களுக்கான வரி  6.6 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.



நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21
WHATSAPP இல் இணையுங்கள்.
JOIN NOW GROUP 01
அல்லது
JOIN NOW GROUP 02


Channel



நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து
Follow செய்யுங்கள்…


Follow



நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து
Subscribe செய்யுங்கள்…


Subscribe

Read More

Previous Post

சிலாங்கூர், ஜோகூர் உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை! | Makkal Osai

Next Post

Gold Rate Today: பொங்கல் விடுமுறை நாளில் தங்கம் விலை சரிவா?.. உயர்வா?.. இன்றைய விலை நிலவரம் இதோ!

Next Post
Gold Rate Today: பொங்கல் விடுமுறை நாளில் தங்கம் விலை சரிவா?.. உயர்வா?.. இன்றைய விலை நிலவரம் இதோ!

Gold Rate Today: பொங்கல் விடுமுறை நாளில் தங்கம் விலை சரிவா?.. உயர்வா?.. இன்றைய விலை நிலவரம் இதோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin