IND vs PAK | ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, பாகிஸ்தானை மீண்டும் பந்தாடியது. போட்டியின்போது சர்ச்சைக்குரிய வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பாகிஸ்தான் வீரர்கள் காண்பித்தது பேசுபொருளாகியுள்ளது.
Read More

