அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடம்பெறாத ப்ளேஆஃப் அல்லது நாக்அவுட் சுற்று போட்டிகள் 2016, 2022, 2024 என மூன்று சீசன்களில் மட்டுமே நடந்துள்ளது. அந்த அளவில் ஆதிக்கம் மிக்க அணிகளாக இந்த இரு அணிகளும் இருந்து வந்துள்ளன.

