• Login
Friday, October 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா.. ஊடக அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 16, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா.. ஊடக அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 15, 2026 5:40 PM IST

57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவா தலைநகர் பனாஜியில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ளது

News18
News18

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், ஊடக அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பங்களை சமப்பிப்பதற்கான காலக்கெடுவை அக்டோபர் 17 வரை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நீட்டித்துள்ளது.

57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவா தலைநகர் பனாஜியில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ளது. இந்தத் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு செய்தி சேகரிக்க திட்டமிட்டுள்ள ஊடகவியலாளர்கள், பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாகத் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

தகுதியுள்ள ஊடகவியலாளர்கள், நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Read More

Previous Post

நாமல்,ஜானகியின் விளக்கமறியல் நீடிப்பு | Tamilmirror Online

Next Post

அமேசானுக்கு போட்டியாக ஈகாமர்ஸ் சேவை துவங்கும் எலான் மஸ்க்.. ஆடிப்போன ஜெப் பெசோஸ்..! | Elon Musk Floats Building Amazon Competitor: How Grok AI Agent Block Triggers ‘X Shop’ E-Commerce Rivalry

Next Post
அமேசானுக்கு போட்டியாக ஈகாமர்ஸ் சேவை துவங்கும் எலான் மஸ்க்.. ஆடிப்போன ஜெப் பெசோஸ்..! | Elon Musk Floats Building Amazon Competitor: How Grok AI Agent Block Triggers ‘X Shop’ E-Commerce Rivalry

அமேசானுக்கு போட்டியாக ஈகாமர்ஸ் சேவை துவங்கும் எலான் மஸ்க்.. ஆடிப்போன ஜெப் பெசோஸ்..! | Elon Musk Floats Building Amazon Competitor: How Grok AI Agent Block Triggers 'X Shop' E-Commerce Rivalry

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin