• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

52 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த டூத் பிரஷ்… ஆபரேஷன் மூலம் மருத்துவர்களால் அகற்றம்!

GenevaTimes by GenevaTimes
June 25, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
52 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த டூத் பிரஷ்… ஆபரேஷன் மூலம் மருத்துவர்களால் அகற்றம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கிழக்கு சீனாவை  சேர்ந்த யாங் என்ற குடும்ப பெயரை கொண்ட 64 வயது முதியவர், தனது 12 வயதில் பல் துலக்கும்போது டூத் பிரஷை முழுங்கியுள்ளார். 

இது குறித்து பெற்றோருக்கு தெரிந்தால் திட்டுவார்கள் என்ற பயத்தில் அதை சொல்லால் மறைத்துள்ளார். மேலும் அது கரைந்துவிடும் அல்லது இயற்கையாக வெளியேறிவிடும் என்று நினைத்து தன்னைதானே ஆறுதல் படுத்திக்கொண்டு இருந்துள்ளார்.

பல ஆண்டுகளாக வயிற்றில் எந்தவித அசெளகரியத்தையும் உணராத அவர், தற்போது வயிற்றில் ஏற்பட்ட அசெளகரியத்தை உணர்ந்து அங்குள்ள மருத்துமனையை அணுகியுள்ளார். 

இதையடுத்து அவரின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் அவரது சிறுகுடலில் 17 செண்டி மீட்டர் நீளம் கொண்ட டூத் பிரஷ் இருப்பதை அடையாளம் கண்டனர்.

மருத்துவர்கள், எண்டோஸ்கோபிக் சிகிச்சையை முறையை செய்து 52 ஆண்டுகளாக அவரின் வயிற்றில் சிக்கியிருந்த டூத் பிரஷை 80 நிமிட ஆபரேஷன் மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். 

இது குறித்து சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர் ஜூ,  “டூத் பிரஷ் அவரது குடலில் அழுத்தி, துளையை ஏற்படுத்தியிருக்க கூடும். இதனால் இரத்த கசிவு ஏற்பட்டு மரணம் நேரிட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்”. 

இருப்பினும் பாதிப்பில்லாமல் அந்த முதியவரின் வயிற்றில் இருந்த டூத் பிரஷை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

ஊழல் வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு ; சையத் சாதிக்கின் விதி மாறுமா?

Next Post

வந்தே பாரத் ரயிலில் அருவிபோல் கொட்டிய தண்ணீர்… பயணிகள் அதிர்ச்சி.. வீடியோ வைரல்!

Next Post
வந்தே பாரத் ரயிலில் அருவிபோல் கொட்டிய தண்ணீர்… பயணிகள் அதிர்ச்சி.. வீடியோ வைரல்!

வந்தே பாரத் ரயிலில் அருவிபோல் கொட்டிய தண்ணீர்... பயணிகள் அதிர்ச்சி.. வீடியோ வைரல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin