• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

5000 க்கும் அதிகமான மக்கள் கொண்ட ஈழத்து அன்னையை நோக்கிய தமிழர் திருயாத்திரை…

GenevaTimes by GenevaTimes
May 24, 2024
in இலங்கை
Reading Time: 2 mins read
0
5000 க்கும் அதிகமான மக்கள் கொண்ட ஈழத்து அன்னையை நோக்கிய தமிழர் திருயாத்திரை…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம் வருடா வருடம் முன்னெடுக்கும் தமிழர் திருயாத்திரை சிறப்பாக நடைபெற்றுள்ளது.



இந்த திருயாத்திரை ஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாம் சனிக்கிழமை முன்னெடுக்கப்படும்.


இந்த வகையில் தற்போது 26 வது வருட தமிழர் திருயாத்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

5000 க்கும் அதிகமான மக்கள் கொண்ட ஈழத்து அன்னையை நோக்கிய தமிழர் திருயாத்திரை... | More Than 5000 Tamil Pilgrims To Mother Eelam

தமிழர் திருயாத்திரை



மருதமடு அன்னை பெல்ஜியம் பெனு அன்னை பேராலயத்துக்கு ஐரோப்பாவின் பல பாகங்களில் இருந்து 5000 க்கும் மேற்பட்ட மக்கள் வருகைதந்தனர்.

5000 க்கும் அதிகமான மக்கள் கொண்ட ஈழத்து அன்னையை நோக்கிய தமிழர் திருயாத்திரை... | More Than 5000 Tamil Pilgrims To Mother Eelam



இந்த சிறப்பு திருநாள் திருப்பலியை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் தலைமை தாங்கி வழிநடத்தியுள்ளார்.


மிகவும் அற்புதம் நிறைந்த மருதமடு அன்னை ஈழத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு பெனு அன்னை பேராலய வளாகத்தில் இருப்பது மிகவும் சிறப்பம்சமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

2 jenama rempah dari India ada agen penyebab kanser – CAP | Makkal Osai

Next Post

Isha Gas Cemetery: ‘ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஈஷா மயானம் எங்களுக்கு வேணும்’ – கலெக்டர் அலுவலகத்தில் கோவை மக்கள்!

Next Post
Isha Gas Cemetery: ‘ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஈஷா மயானம் எங்களுக்கு வேணும்’ – கலெக்டர் அலுவலகத்தில் கோவை மக்கள்!

Isha Gas Cemetery: ‘ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஈஷா மயானம் எங்களுக்கு வேணும்’ - கலெக்டர் அலுவலகத்தில் கோவை மக்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin