Last Updated:
“அமெரிக்காவின் 50% வரி விதிப்பு அழுத்தங்களுக்கு அடிபணிய மறுக்க வேண்டும்” என கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், “இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிப்பதன் மூலம் அமெரிக்கா மீண்டும் ஒருமுறை அத்துமீறலைக் கையாண்டுள்ளது. அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணிய மறுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :
August 07, 2025 4:21 PM IST
தமிழ் செய்திகள்/இந்தியா/
50% வரி: “அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணிய மறுக்க வேண்டும்” – கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்


