• Login
Sunday, June 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

50 நாட்கள் கெடு..! ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
July 15, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
50 நாட்கள் கெடு..! ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 15, 2025 12:08 PM IST

உக்ரைன் போரை ரஷ்யா முடிக்காவிட்டால் கடுமையான வரி விதிப்பை அமெரிக்கா விதிக்கும் என அறிவித்தார்.

டொனால்ட் டிரம்ப் - விளாடிமிர் புதின்டொனால்ட் டிரம்ப் - விளாடிமிர் புதின்
டொனால்ட் டிரம்ப் – விளாடிமிர் புதின்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு ரஷ்யாவை டிரம்ப் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் மீதான போரை 50 நாட்களில் முடிவுக்கு கொண்டு வராவிட்டால் ரஷ்யா மீதான வரி விதிப்பு கடுமையாகும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டிரம்பை நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட் சந்தித்துப் பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை நேட்டோ நாடுகள் மூலம் வழங்க உள்ளதாகக் கூறினார். போர் நிறுத்த ஒப்பந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதினின் நடவடிக்கை ஏமாற்றம் அளிப்பதாகக் கூறிய அவர், அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைன் உடன் போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்புக் கொள்ளாவிட்டால் ரஷ்யா மீதான வரி விதிப்பு கடுமையாகும் என்றும் தெரிவித்தார்.

மேலும் ரஷ்ய பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு தடைவிதிக்க பரிசீலித்து வருவதாகவும் டிரம்ப் கூறினார். இதை தொடர்ந்து பேசிய நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட், நேட்டோ நாடுகள் மூலம் உக்ரைனுக்குத் தேவையான ஆயுதங்களை பெருமளவில் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகள் அதற்கான நிதியை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

ரஷ்யாவின் தாக்குதல்களைத் தடுக்க பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் வழங்கும் என்றும் மார்க் ரூட் தெரிவித்தார்.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

July 15, 2025 12:08 PM IST

Read More

Previous Post

தேற்ற முடியாத சோகத்தில் சிராஜ்; மனமுடைந்த ஜடேஜா – இங்கிலாந்து வீரர்களின் நற்செய்கை! | england players pacifies heartbroken jadeja and siraj on lords field

Next Post

உதிரி இரும்பு கடத்தல் குற்றச்சாட்டு குறித்து NationGate Solution (M) Sdn Bhd மீது MACC ரெய்டு | Makkal Osai

Next Post
உதிரி இரும்பு கடத்தல் குற்றச்சாட்டு குறித்து NationGate Solution (M) Sdn Bhd மீது MACC ரெய்டு | Makkal Osai

உதிரி இரும்பு கடத்தல் குற்றச்சாட்டு குறித்து NationGate Solution (M) Sdn Bhd மீது MACC ரெய்டு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin