• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு..! அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்

GenevaTimes by GenevaTimes
July 14, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு..! அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 18 முதல் 35
வயதுக்கு உட்பட்ட 50 ஆயிரம் இளையோருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான செயல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நேர்முகத் தேர்வு இன்று (14.07.2025) செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும்
23 ஆம் திகதி வரை நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவாகும் இளையோர் சமுர்த்தி துறையால் நிதியளிக்கப்படும்
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து தொழில் கல்வி படிப்பு
களை தொடர ரூ. 50, 000 மதிப்புள்ள முழு உதவித்தொகையை பெறுவார்கள்.

சொந்தமாகத் தொழில்

மேலும், தொழில் முனைவில் ஆர்வமுள்ள பங்கேற்பாளர்களுக்கு
வணிக பயிற்சியும் சொந்தமாகத் தொழில் தொடங்க சலுகை கடன்களும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இந்தத் திட்டத்தில் இணைய விரும்பும் இளைஞர் https://
www.nextsrilanka.lk என்ற இணையத்
தளத்தை அணுகுமாறும் கேட்கப்பட்டுள்ளது.

கிராம மேம்பாடு சமூக பாதுகாப்பு சமூக வலுவூட்டல் அமைச்சுடன் இணைந்து சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

அடுத்த 5 வருடங்களில் 20 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த செயல் திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் திணைக்களம்
தெரிவித்துள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

பிணவறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பாக சுகாதார அமைச்சகம் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது | Makkal Osai

Next Post

கர்நாடகாவில் குகையில் 2 மகள்களுடன் தங்கியிருந்த ரஷ்ய பெண் மீட்பு | Russian woman rescued from cave in Karnataka with 2 daughters

Next Post
கர்நாடகாவில் குகையில் 2 மகள்களுடன் தங்கியிருந்த ரஷ்ய பெண் மீட்பு | Russian woman rescued from cave in Karnataka with 2 daughters

கர்நாடகாவில் குகையில் 2 மகள்களுடன் தங்கியிருந்த ரஷ்ய பெண் மீட்பு | Russian woman rescued from cave in Karnataka with 2 daughters

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin