• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்… ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் செல்லும் இந்திய அணி அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
June 25, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்… ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் செல்லும் இந்திய அணி அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜிம்பாப்வே-வுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாத்தில் ஜிம்பாப்வே-வுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதன்படி, அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடர் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

குறிப்பாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார், ரியான் பரக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள அணியிலிருந்து யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், உலகக் கோப்பைத் தொடருக்கான தயார்நிலை வீரரான ரிங்கு சிங், கலீல் அகமது ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியில், ருதுராஜ் கெய்க்வாட், துருவ் ஜுரேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், ((REMOVE கலீல் அகமது REMOVE ))), முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விளம்பரம்

இதையும் படிங்க – இந்திய கிரிக்கெட் வீரர்களின் தோழிகள் – வதந்தியா? உண்மையா?

ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் செல்லும் இந்திய அணி-

சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகீல் அகமது , துஷார் தேஷ்பாண்டே

.

Read More

Previous Post

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி!

Next Post

ஓய்வுகாலத்திலும் மாதம் ரூ.50,000 வருமானம் பெற்று தரும் NPS திட்டம்…

Next Post
ஓய்வுகாலத்திலும் மாதம் ரூ.50,000 வருமானம் பெற்று தரும் NPS திட்டம்…

ஓய்வுகாலத்திலும் மாதம் ரூ.50,000 வருமானம் பெற்று தரும் NPS திட்டம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin