• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

5 பிள்ளைகளின் தாய் மறைவுக்குப் பின் உடல் உறுப்பு தானம்: பினாங்கு மருத்துவமனை பச்சையொளியில் மிளிர்ந்து மரியாதை!

GenevaTimes by GenevaTimes
August 18, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
5 பிள்ளைகளின் தாய் மறைவுக்குப் பின் உடல் உறுப்பு தானம்: பினாங்கு மருத்துவமனை பச்சையொளியில் மிளிர்ந்து மரியாதை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

சாலை விபத்தில் உயிரிழந்த 36 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயார் ஒருவர், தனது மறைவுக்குப் பின் உறுப்பு தானம் செய்ததை சிறப்பிக்கும் வகையில் பினாங்கு மருத்துவமனை பச்சை நிற விளக்குகளால் ஒளிரப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 13 அன்று சாலை விபத்தில் உயிரிழந்த அந்தப் பெண்ணின் உறுப்பு தான விருப்பத்திற்கு அவரது குடும்பத்தினர் முழுச் சம்மதம் தெரிவித்து அதனை நிறைவேற்றியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துப் பினாங்கு மாநிலச் சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த அந்தத் தாயின் உறுப்பு தானம், நோய்வாய்ப்பட்டு நம்பிக்கையுடன் காத்திருந்த பலரின் வாழ்வில் புதிய வெளிச்சத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.”அந்தக் குடும்பத்தின் தாராள மனப்பான்மையும் மனதிடமும் இனம், மத வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களுக்கும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உறுப்பு தானம் செய்ய விரும்புபவர்கள் இப்போது MySejahtera செயலி மூலமாக மிக எளிதாகத் தங்களை உறுப்பு தானக் கொடையாளராகப் பதிவு செய்து கொள்ள முடியும் என்றும், இதன் மூலம் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பலரின் உயிரைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என்றும் சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

The post 5 பிள்ளைகளின் தாய் மறைவுக்குப் பின் உடல் உறுப்பு தானம்: பினாங்கு மருத்துவமனை பச்சையொளியில் மிளிர்ந்து மரியாதை! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

வங்கி கடன் விதிகளில் மாற்றம்: இனி உங்கள கேட்காம பேங்க் எதுவுமே பண்ண முடியாது..!! | RBI Loan Rules 2026: Borrower Consent May Be Required to Change Loan Benchmark—What It Means for Your EMI

Next Post

ஒரு பில்லியன் டொலர் உண்டியல் மோசடி: 4 வங்கி அதிகாரிகள் கைது – ஓகஸ்ட் 20 வரை விளக்கமறியல் – Sri Lanka Tamil News

Next Post
ஒரு பில்லியன் டொலர் உண்டியல் மோசடி: 4 வங்கி அதிகாரிகள் கைது – ஓகஸ்ட் 20 வரை விளக்கமறியல் – Sri Lanka Tamil News

ஒரு பில்லியன் டொலர் உண்டியல் மோசடி: 4 வங்கி அதிகாரிகள் கைது – ஓகஸ்ட் 20 வரை விளக்கமறியல் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin