• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

5 பந்துகளில் 5 விக்கெட்..! டி20 தொடரில் புதிய சாதனை படைத்த ஐயர்லாந்து வீரர்

GenevaTimes by GenevaTimes
July 11, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
5 பந்துகளில் 5 விக்கெட்..! டி20 தொடரில் புதிய சாதனை படைத்த ஐயர்லாந்து வீரர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 11, 2025 12:07 PM IST

ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அயர்லாந்து வீரர் ஒருவர் படைத்துள்ளார்.

கர்டிஸ் கேம்பர்கர்டிஸ் கேம்பர்
கர்டிஸ் கேம்பர்

ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட் சாய்த்த முதல் வீரர் என்ற சாதனையை அயர்லாந்து வீரர் கர்டிஸ் கேம்பர் படைத்துள்ளார்.

அயர்லாந்தில் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், டப்ளின் நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் மன்ஸ்டர் ரெட்ஸ், நார்த்வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மன்ஸ்டர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் கர்டிஸ் கேம்பர் 44 ரன்கள் விளாசினார்.

தொடர்ந்து ஆடிய நார்த்வெஸ்ட் வாரியர்ஸ் அணி 11 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்திருந்தது. 12 ஆவது ஓவரை கர்டிஸ் கேம்பர் வீசிய நிலையில், கடைசி 2 பந்துகளில் வில்சன், கிரஹாம் ஆகியோரை அவுட்டாக்கினார். மீண்டும் 14 ஆவது ஓவரை வீசிய கர்டிஸ், முதல் பந்தில் மெக்பிரைனை அவுட்டாக்கி ஹாட்ரிக் சாதனை படைத்தார். தொடர்ந்து 2 மற்றும் 3 ஆவது பந்தில் மில்லர், ஜோஸ் ஆகியோரை அவுட்டாக்கினார்.

இதன்மூலம் கர்டிஸ் கேம்பர் 5 பந்தில் 5 விக்கெட் சாய்த்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார். இதற்கு முன்பு இவர் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தது கவனிக்கத்தக்கது.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 11, 2025 12:07 PM IST

Read More

Previous Post

ஒரே அம்பு, இரு இலக்குகள்! மோடிக்கு மட்டும் 75 வயது ஆகவில்லை! – ஜெயராம் ரமேஷ்

Next Post

தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.440 உயர்வு: ஒரு பவுன் எவ்வளவு? | gold price today rise by 440 rupees per sovereign

Next Post
தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.440 உயர்வு: ஒரு பவுன் எவ்வளவு? | gold price today rise by 440 rupees per sovereign

தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.440 உயர்வு: ஒரு பவுன் எவ்வளவு? | gold price today rise by 440 rupees per sovereign

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin