• Login
Thursday, July 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

5 நாள் அமைதி போர்களமாக மாறியது.. சரியான டைமிங்-ல் ஈரான் நடத்திய சர்ப்ரைஸ் அட்டாக்.. ஆடிப்போன அமெரிக்கா! | Iran Breaks 5-Day Calm with Surprise Missile Attack on US Base in Jordan – Oil Prices Surge 5%

GenevaTimes by GenevaTimes
July 29, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
5 நாள் அமைதி போர்களமாக மாறியது.. சரியான டைமிங்-ல் ஈரான் நடத்திய சர்ப்ரைஸ் அட்டாக்.. ஆடிப்போன அமெரிக்கா! | Iran Breaks 5-Day Calm with Surprise Missile Attack on US Base in Jordan – Oil Prices Surge 5%
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


5 நாள் அமைதி போர்களமாக மாறியது.. சரியான டைமிங்-ல் ஈரான் நடத்திய சர்ப்ரைஸ் அட்டாக்.. ஆடிப்போன அமெரிக்கா!

ஈரான் – அமெரிக்கா மத்தியில் 20 நாட்களாக பெரும் பதற்றத்திற்கு மத்தியில் போர் தாக்குதல் நடத்து வருகிறது, ஆனால் கடந்த 5 நாட்களாக எவ்விதமான தாக்குதலும் இல்லாமல் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு இறங்கியுள்ளது.

இதேவேளையில் அமெரிக்க அரசும், முதலீட்டு சந்தையும் பெடர்ல் ரிசர்வ்-ன் நாணய கொள்கை முடிவுகளுக்காக காத்திருக்கிறது. இத்தகைய இக்காட்டான சூழ்நிலையில் அமெரிக்கா உருவாக்கிய பணவீக்கம் என்னும் டைம்பாம்-ஐ 5 நாட்களுக்கு பின்பு சரியான நேரத்தில் ஆன் செய்துள்ளது ஈரான். இன்று காலை அதிகாலையில் ஈரான்மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.

5 நாள் அமைதி போர்களமாக மாறியது.. சரியான டைமிங்-ல் ஈரான் நடத்திய சர்ப்ரைஸ் அட்டாக்.. ஆடிப்போன அமெரிக்கா!

இதில் முக்கியமாக ஜோர்டானில் உள்ள முவஃபாக் சால்டி விமானப்படைத் தளத்தை தாக்கியுள்ளது. அமெரிக்கப் படைகள் மீது திடீர் தாக்குதல் நடத்தும் முயற்சியில், ஈரானிலிருந்து ஐஆர்ஜிசி (IRGC) பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக அமெரிக்க அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு மற்றொரு காரணமும் உள்ளது என ஈரானின் முக்கிய அதிகாரியான முகமது பாகர் காலிபாஃபிற்கு நெருக்கமான ஒரு வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மீது அடுத்தக்கட்ட தாக்குதலை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து வெள்ளை மாளிகையில் இன்று டிரம்ப் மற்றும் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது, இதை முறியடிக்கும் வகையில் ஈரான் ஜோர்டானில் உள்ள முவஃபாக் சால்டி விமானப்படைத் தளத்தை தாக்கியுள்ளது.

மேலும் ஈரான் – ஒமன் மத்தியில் தற்போது முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, இந்த பேச்சுவார்த்தை துவங்கியதில் இருந்து அமெரிக்கா, ஈரான் தனது பிடிக்கு வந்துவிட்டதாக கருதுகிறது. இதை உடைக்கும் வண்ணமாகவே இத்தாகுதல் நடத்தப்பட்டு உள்ளதாகவும் கருது நிலவுகிறது.

ஈரான் தாக்குதலை தொடர்ந்து கச்சா எண்ணெய் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் வரையில் உயர்ந்து 88 டாலரை தாண்டியது. இதேபோல் WTI கச்சா எண்ணெய் விலை 83 டாலரை தாண்டியது.

Share This Article

English summary

Iran Breaks 5-Day Calm with Surprise Missile Attack on US Base in Jordan – Oil Prices Surge 5%

Iran Breaks 5-Day Calm with Surprise Missile Attack on US Base in Jordan – Oil Prices Surge 5% — 5 நாள் அமைதி போர்களமாக மாறியது.. சரியான டைமிங்-ல் ஈரான் நடத்திய சர்ப்ரைஸ் அட்டாக்.. ஆடிப்போன அமெரிக்கா!

Story first published: Wednesday, July 29, 2026, 11:43 [IST]

Other articles published on Jul 29, 2026

Read More

Previous Post

ஈரானுக்கு ஏற்பட்ட பேரிடி! கொல்லப்பட்ட புரட்சிகர காவல் படை வீரர்கள்

Next Post

தவெகவில் இணைய ஓ.பன்னீர்செல்வம் முடிவு: விரைவில் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா | Makkal Osai

Next Post

தவெகவில் இணைய ஓ.பன்னீர்செல்வம் முடிவு: விரைவில் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin