இதற்கிடையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் முதல் இன்னிங்ஸில் மூன்று சதங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு சதங்களையும் அடித்தனர். முதல் இன்னிங்ஸில் இந்தியாவுக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் சதங்களை அடித்தனர்.


