• Login
Thursday, April 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

5 குழந்தைகளுக்கு தந்தை.. நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கும் கால்பந்து வீரர் ரொனால்டோ! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 13, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
5 குழந்தைகளுக்கு தந்தை.. நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கும் கால்பந்து வீரர் ரொனால்டோ! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 13, 2025 10:25 AM IST

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலி ஜார்ஜியானா ரொட்ரிகஸை விரைவில் திருமணம் செய்ய உள்ளார்.

ஜார்ஜியானா - ரொனால்டோஜார்ஜியானா - ரொனால்டோ
ஜார்ஜியானா – ரொனால்டோ

5 குழந்தைகளுக்கு தந்தையான போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடிக்க உள்ளார்.

போர்ச்சுக்கல் கால்பந்து ஜாம்பவானும், அல் நசீர் அணியின் நட்சத்திரமுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, 31 வயதான ஜார்ஜியானா ரொட்ரிகஸை 8 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இந்த ஜோடிக்கு ஐந்து குழந்தைகள் இருக்கும் நிலையில் திருமணம் செய்யாமலேயே ‘டேட்’ செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜார்ஜியானா தனது கைவிரலில் வைர மோதிரத்தை அணிந்திருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டேன் எனவும் ஜார்ஜியானா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் விரைவில் திருமணம் செய்ய இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனிடையே, ஜார்ஜியானா விரல்களில் அணிந்திருந்த வைர மோதிரம் கவனம் ஈர்த்துள்ளது. இந்த மோதிரம் 15 முதல் 20 காரட் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதன்படி, அதன் விலை சுமார் 40 கோடி ரூபாய் வரை இருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 13, 2025 10:25 AM IST

Read More

Previous Post

ஆகஸ்ட் 16 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுகிறதா? விபரம் என்ன?

Next Post

யுடிஎம் கேடட்டின் மரணத்திற்கு துன்புறுத்தல் காரணமா? இல்லை என்கிறார் அமைச்சர் | Makkal Osai

Next Post
யுடிஎம் கேடட்டின் மரணத்திற்கு துன்புறுத்தல் காரணமா? இல்லை என்கிறார் அமைச்சர் | Makkal Osai

யுடிஎம் கேடட்டின் மரணத்திற்கு துன்புறுத்தல் காரணமா? இல்லை என்கிறார் அமைச்சர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin