• Login
Thursday, July 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

5 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற ஐஸ்வர்யா ராய் பாடல்.. ஒடிசாவில் வெடித்த சர்ச்சை.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 2, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
5 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற ஐஸ்வர்யா ராய் பாடல்.. ஒடிசாவில் வெடித்த சர்ச்சை.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 02, 2026 8:26 PM IST

பாடப்​புத்​தகத்​தில் நடிகை ஐஸ்​வர்யா ராய் நடித்து 1999-ல் வெளி​யான `ஹம் தில் தே சுகே சனம்` என்ற படத்​தின்.. ‘நிம்​புடா நிம்​பு​டா’ பாடல் இடம்​பெற்​றுள்​ளது.

5 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற ஐஸ்வர்யா ராய் பாடல்
5 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற ஐஸ்வர்யா ராய் பாடல்

ஒடிசா மாநிலத்தின் 5 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் படத்தின் இந்திப் பாடலால் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. 

ஒடிசா மாநிலத்​தில் அண்​மை​யில் 5 ஆம் வகுப்பு மாணவர்​களுக்​கான, அரசுப் பாடப் புத்​தகங்​கள் வெளி​யிடப்​பட்​டன. அந்​தப் பாடப்​புத்​தகத்​தில் நடிகை ஐஸ்​வர்யா ராய் நடித்து 1999-ல் வெளி​யான `ஹம் தில் தே சுகே சனம்` என்ற படத்​தின்.. ‘நிம்​புடா நிம்​பு​டா’ பாடல் இடம்​பெற்​றுள்​ளது. மாணவர்கள் படிக்கும் பாட புத்தகத்தில் சினிமா பாடலா? என சோசியல் மீடியா முழுக்க கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பள்ளி மாணவர்​கள் பயிலும், பாடப் புத்​தகத்​தில் திரைப்​படப் பாடல் அச்​சிடப்​பட்​டது எப்​படி? என்று கல்​வி​யாளர்​கள் உள்​ளிட்ட பலரும் கேள்வி​கள் எழுப்பி வரு​கின்​றனர்.

இதற்கிடையே தேசிய கல்விக் கொள்கை (NEP) கட்டமைப்பின் கீழ், 2026-27 கல்வியாண்டிற்கான.. ஒடிசாவின் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிப் பாடப்புத்தகங்களில் 1,678 பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன. இத்தனை பிழைகளுடன் கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்?. பள்ளி கல்வித்துறையின் இச்செயலால் ஒடிசா முழுக்க பெரும் சர்ச்சையான நிலையில் பிழைகள் சரிசெய்யப்பட்டு.. திருத்​தப்​பட்ட பாடப்​புத்​தகங்​கள் மாணவர்​களுக்கு வழங்​கப்​படும் என்று ஒடிசா மாநில பள்ளி மற்​றும் மக்​கள் கல்​வித் துறை அமைச்​சர் நித்​யானந்த கோண்ட் தெரி​வித்​துள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் ரவி மோகன் வீட்டில் திருட்டு.. போலீசில் சிக்கிய தனி ஓட்டுநர்.. விசாரணையில் அதிர்ச்சி!

பிழைகள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிடப்பட மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட துறையான ஆசிரியர் பயிற்சி மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தின் முன்னாள் இயக்குநர் உட்பட 4 அதிகாரிகள், மூன்று உதவி இயக்குநர்களுடன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், பாட புத்தக்கத்தில் இடம்பெற்ற ‘நிம்​புடா நிம்​பு​டா’ பாடல் தொடர்பாக மற்ற 6 அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Location :

Odisha (Orissa)

தமிழ் செய்திகள்/இந்தியா/

5 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற ஐஸ்வர்யா ராய் பாடல்.. ஒடிசாவில் வெடித்த சர்ச்சை.. என்ன நடந்தது?

Read More

Previous Post

6 மனித படுகொலைகள் : பிள்ளையானின் சகாவிற்கு நீதிமன்றின் உத்தரவு

Next Post

அதிகரிக்கப் போகும் ‘டேக்-ஹோம்’ சேலரி…? மாதம் ₹1,800 மட்டுமே பிடித்தம்… EPFO பங்களிப்பு விதிகளில் மாற்றம் | வணிகம் போட்டோகேலரி

Next Post
அதிகரிக்கப் போகும் ‘டேக்-ஹோம்’ சேலரி…? மாதம் ₹1,800 மட்டுமே பிடித்தம்… EPFO பங்களிப்பு விதிகளில் மாற்றம் | வணிகம் போட்டோகேலரி

அதிகரிக்கப் போகும் 'டேக்-ஹோம்' சேலரி...? மாதம் ₹1,800 மட்டுமே பிடித்தம்... EPFO பங்களிப்பு விதிகளில் மாற்றம் | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin