• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: இண்டிகோ நிறுவனம் ஆர்வம் | flight service between India China to resume after 5 years IndiGo interested

GenevaTimes by GenevaTimes
September 1, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: இண்டிகோ நிறுவனம் ஆர்வம் | flight service between India China to resume after 5 years IndiGo interested
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: அ​தி​கரித்து வரும் நிச்​சயமற்ற வர்த்தக சூழல்​களுக்கு மத்​தி​யில் அரசி​யல் உறவு​களை மீண்​டும் கட்​டி​யெழுப்​பும் முயற்​சி​யாக 5 ஆண்​டு​களுக்​குப் பிறகு இந்​தி​யா​வும் சீனா​வும் நேரடி விமான சேவை​களை மீண்​டும் தொடங்க முடிவு செய்​துள்​ளன.

சீனா​வின் தியான்​ஜினில் நடந்த ஷாங்​காய் ஒத்​துழைப்பு மாநாட்​டின்​போது சீன அதிபர் ஜி ஜின்​பிங்கை சந்​தித்த பிரதமர் நரேந்​திர மோடி இதற்​கான திட்​டத்தை அறி​வித்​தார். ஆனால் எப்​போது விமான சேவை​கள் தொடங்​கும் என்​பது குறித்த விவரங்​களை அவர் வழங்​க​வில்​லை.

இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பை அமல்​படுத்​தி​யுள்ள நிலை​யில், ஏழு ஆண்​டு​களுக்​குப் பிறகு முதன்​முறை​யாக பிரதமர் மோடி சீனா​வுக்கு பயணம் மேற்​கொண்​டார். உலகள​வில் அதிக மக்​கள் தொகை கொண்ட இந்​தியா மற்​றும் சீனா​வுக்கு வரி விதிப்பை அமெரிக்கா அமல்​படுத்​தி​யுள்​ள​தால் இரு​நாடு​களின் பொருளா​தா​ரத்​தி​லும் நிச்​சயமற்​ற தன்மை அதி​கரித்​துள்​ளது. இந்த சூழ்​நிலை​யில், நீண்ட கால போட்​டி​யாளர்​களான சீனா மற்​றும் இந்​தி​யா​வுக்கு இடையி​லான ராஜதந்​திர உறவு​கள் வலுப்​பெற்று வரு​கின்​றன.

அதன் ஒருபகு​தி​யாக ஆகஸ்ட் மாத தொடக்​கத்​தில் புதுடெல்​லி​யில் இருதரப்பு வெளி​யுறவு அமைச்​சர்​களுக்கு இடையே வர்த்​தகம், முதலீடு தொடர்​பான பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. சீன வெளி​யுறவு அமைச்​சர் வாங் யீ பிரதமரை​யும் சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது நிலை​யான முன்​னேற்​றத்​துக்கு ஒரு​வருக்​கொரு​வர் நலன்​களை மதிக்​கும் வகை​யில் வழிநடத்​தப்​படு​வதற்கு அவர் பாராட்டு தெரி​வித்​தார்.

இந்​தி​யா​வின் மிகப்​பெரிய விமான நிறு​வன​மான இண்​டிகோ, சேவை​கள் அனு​ம​திக்​கப்​பட்​ட​வுடன் 2 நாடு​களுக்​கும் இடையே விமானங்​களை இயக்க விருப்​பம் தெரி​வித்​துள்​ளது. மற்​றொரு விமான நிறு​வன​மான ஏர் இந்​தி​யா​வும் இந்த வழித்​தடத்​தில் மீண்​டும் வி​மானங்​களை இயக்​கும் என்​று எதிர்​பார்க்​கப்​படுகிறது.



Read More

Previous Post

உலக பாட்மிண்டன்: இந்திய ஜோடி வெண்கலம் | Satwik-Chirag win their second bronze medal at the BWF World Championships

Next Post

ஜோகூர் நிலநடுக்கம்: கட்டடங்களை அணுக்கமாக காண்காணிக்குமாறு நிபுணர்கள் கோரிக்கை

Next Post
ஜோகூர் நிலநடுக்கம்: கட்டடங்களை அணுக்கமாக காண்காணிக்குமாறு நிபுணர்கள் கோரிக்கை

ஜோகூர் நிலநடுக்கம்: கட்டடங்களை அணுக்கமாக காண்காணிக்குமாறு நிபுணர்கள் கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin