• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

5ஆம் கட்ட மக்களவை தேர்தலில் 60.09 சதவீதம் வாக்குப்பதிவு

GenevaTimes by GenevaTimes
May 21, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
5ஆம் கட்ட மக்களவை தேர்தலில் 60.09 சதவீதம் வாக்குப்பதிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 60.09 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் இதுவரை நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளன. இந்தநிலையில், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 49 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இந்தநிலையில், நேற்றிரவு 11.30 மணி நிலவரப்படி, ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தலில் 60.09 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
சிறுபான்மையினருக்கு எதிராக நான் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை – பிரதமர் மோடி

இதில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 74.65 சதவிகிதமும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிராவில் 54.29 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. பீகாரில் 54.85 சதவிகித வாக்குகளும், ஜம்மு-காஷ்மீரில் 56.73 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.

ஜார்க்கண்டில் 63.07 சதவிகிதமும், ஒடிசாவில் 67.59 சதவிகிதமும், உத்தரப்பிரதேசத்தில் 57.79 சதவிகிதமும், லடாக்கில் 69.62 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.

.

Read More

Previous Post

Tamilmirror Online || இலங்கை – இந்தோனேசியா உறவுகளை பலப்படுத்த உறுதி

Next Post

எங்களை விலங்கு போல நடத்தாதீர்கள்.. கொதித்தெழுந்த பிசிசிஐ.. அதிர வைத்த சம்பவம்! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post
எங்களை விலங்கு போல நடத்தாதீர்கள்.. கொதித்தெழுந்த பிசிசிஐ.. அதிர வைத்த சம்பவம்! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

எங்களை விலங்கு போல நடத்தாதீர்கள்.. கொதித்தெழுந்த பிசிசிஐ.. அதிர வைத்த சம்பவம்! - Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin