• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

47 வயதில் திருமணம் செய்த பாகுபலி நடிகர் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 28, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
47 வயதில் திருமணம் செய்த பாகுபலி நடிகர் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,ஆந்திர மாநிலம் பீமாவரத்தைச் சேர்ந்தவர் நடிகர் சுப்பராஜு. இவர் கடந்த 2002-ம் ஆண்டு கிருஷ்ண வம்சி இயக்கத்தில் வெளியான ‘கட்கம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு வெளியான ‘அம்மா நன்னா ஓ தமிழா அம்மை’ படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.

பின்னர், ஆர்யா, போக்கிரி, பில்லா, கலேஜா, பாகுபலி: தி கன்க்ளூசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். சுப்பா ராஜு கடைசியாக கடந்த மே மாதம் வெளியான ‘ஜிதேந்தர் ரெட்டி’ படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவருக்கு 47 வயதாகும்நிலையில், திருமணம் முடிந்துள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை சுப்பராஜு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மனைவி குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை

Previous articleKK Karate-Do Goju-Kai kali ke-13 cipta sejarah baharu



Read More

Previous Post

Cibil Score | சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன் வாங்க வேண்டுமா… அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! – News18 தமிழ்

Next Post

புதிய சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவுக்கு சீன பாராளுமன்ற சபாநாயகர் வாழ்த்து

Next Post
புதிய சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவுக்கு சீன பாராளுமன்ற சபாநாயகர் வாழ்த்து

புதிய சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவுக்கு சீன பாராளுமன்ற சபாநாயகர் வாழ்த்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin