• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

46ஆவது ஆசியான் உச்சி மாநாடு: கோலாலம்பூர்- சிலாங்கூரில் 71 பள்ளிகள் மூடல் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 17, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
46ஆவது ஆசியான் உச்சி மாநாடு: கோலாலம்பூர்- சிலாங்கூரில் 71 பள்ளிகள் மூடல் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


46ஆவது உச்சி மாநாடு அடுத்த வாம் தொடங்கப்படவுள்ள வேளையில் கோலாலம்பூர் – சிலாங்கூர் மாநிலங்களில் மொத்தம் 71 பள்ளிகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சகம் இன்று சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதே வேளை  கற்றல்  நல்வாழ்வு பாதுகாக்க வீட்டிலேயே கற்றல் – கற்பித்தல் (PdPR) திட்டம் செயல்படுத்தப்படும். இதன் தொடர்பான  அறிக்கையை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு கல்வி அமைச்சகம் அனுப்பி வைக்கும். மேலும் இந்த கற்றல் முறையை பெற்றோர்கள், பாதுகாவலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள்,  சம்பந்தப்பட்ட பள்ளி ஊழியர்கள் அறிந்து வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பள்ளிகள் மூடப்படும் அதே வேளை ஆசியான் உச்சி மாநாட்டை முன்னிட்டு சில சாலைகளும் மூடப்படும். எந்தெந்த சாலைகள் மூடப்படும் என்ற தகலவ்கள் சம்பந்தப்பட்ட துறையினரால் விரைவில் வெளியிடப்படும்.

Previous article2 warga Singapura ditemui maut di inap desa



Read More

Previous Post

Gold Rate: தங்க நகை வாங்க சரியான நேரம் இதுதான்..! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

Next Post

சிறிலங்கா இராணுவ தளபதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை

Next Post
சிறிலங்கா இராணுவ தளபதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை

சிறிலங்கா இராணுவ தளபதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin