• Login
Sunday, September 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

436 மின்னணுக் கழிவு கொள்கலன்கள் திருப்பி அனுப்பப்பட்டன; அடுத்த மாதம் மேலும் 578 கொள்கலன்கள் அனுப்பப்படவுள்ளன | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 27, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
436 மின்னணுக் கழிவு கொள்கலன்கள் திருப்பி அனுப்பப்பட்டன; அடுத்த மாதம் மேலும் 578 கொள்கலன்கள் அனுப்பப்படவுள்ளன | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு, பாதுகாப்பு முகமை  (ஏகேபிஎஸ்) 436 மின்னணுக் கழிவு  கொள்கலன்களை அவை வந்த நாடுகளுக்கே வெற்றிகரமாகத் திருப்பி அனுப்பியுள்ளது. இப்பணிகள் இந்த ஆண்டில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டதாக ‘பெர்னாமா’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், காவல்துறை, சுற்றுச்சூழல் துறை மற்றும் துறைமுக நிர்வாகம் ஆகியவற்றுடன் இணைந்து இச்செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அக்டோபர் மாதம் முதல் கட்டம் கட்டமாக மேலும் 578 கொள்கலன்களை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த முகமை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மொத்தமுள்ள 1,259 மின்னணுக் கழிவு கொள்கலன்களையும் 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் திருப்பி அனுப்ப ஏகேபிஎஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது. 2026ஆம் ஆண்டில் 265.89 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதன் தலைமை இயக்குநர் ஷுஹைலி ஜைன் தெரிவித்தார். இது முந்தைய ஆண்டில் பதிவான மதிப்பை விட சுமார் மூன்று மடங்கு அதிகமாகும்.

கோலாலம்பூர் காவலர் பயிற்சி மையத்தில் 408 முன்னோடி அதிகாரிகளுக்கான ஏகேபிஎஸ் அடிப்படைப் பயிற்சிப் பாடநெறியின் நிறைவு விழாவிற்குப் பிறகு பேசிய அவர், இந்த ஆண்டில் முகமையால் தடுத்து நிறுத்தப்பட்ட, பறிமுதல் செய்யப்பட்டவற்றில் மின்னணுக் கழிவுகள் மற்றும் போதைப்பொருட்கள் முக்கிய இடம்பிடித்ததாகக் கூறினார். போதைப்பொருள் கடத்தல் போக்குகள் குறித்துப் பேசிய ஷுஹைலி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இலக்கு சார்ந்த சோதனைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள், போதைப்பொருள் கடத்தலுக்கான தொடர் முயற்சிகளைக் கட்டுப்படுத்த உதவியுள்ளதாகத் தெரிவித்தார்.

 கோலாலம்பூர் அனைத்துலக முனையம் 1 மற்றும் 2-இல் மேற்கொள்ளப்படும் அமலாக்க நடவடிக்கைகளின்போது, ​​கஞ்சா மலர்களைக் கடத்த முயன்றதற்காக ஏறக்குறைய தினமும் கைது நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இச்செயல்கள் பெரும்பாலும் வெளிநாட்டினரால் திட்டமிடப்படுபவையாக உள்ளன. நாடு முழுவதும் உள்ள 122 நுழைவுப் புள்ளிகளில் 13,721 ஏகேபிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், ஆள்சேர்ப்புப் பணிகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.



Read More

Previous Post

திலீபனின் உருவச்சிலையை பொலிஸார் பலவந்தமாக அகற்றினர்: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு – Sri Lanka Tamil News

Next Post

லண்டனில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த இலங்கை வம்சாவளி மாணவி விபத்தில் உயிரிழப்பு – Sri Lanka Tamil News

Next Post
லண்டனில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த இலங்கை வம்சாவளி மாணவி விபத்தில் உயிரிழப்பு – Sri Lanka Tamil News

லண்டனில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த இலங்கை வம்சாவளி மாணவி விபத்தில் உயிரிழப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin