• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

43-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய தோனி! | ms dhoni celebrates his 43rd birthday

GenevaTimes by GenevaTimes
July 6, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
43-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய தோனி! | ms dhoni celebrates his 43rd birthday
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி தனது 43-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இந்த வீடியோவை அவரது மனைவி சாக்‌ஷி தோனி, சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடி வருகிறார். இந்த சூழலில் இன்று (ஜூலை 7) தனது 43-வது வயதை அவர் எட்டியுள்ளார். அவருக்கு ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளன.

2004 முதல் 2019 வரையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் தோனி விளையாடி இருந்தார். 90 டெஸ்ட், 350 ஒருநாள் போட்டிகள், 98 டி20 போட்டிகளில் விளையாடி 17,266 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர். ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி தொடர்களில் அவரது தலைமையிலான இந்திய அணி பட்டம் வென்றுள்ளது. சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் ஃபினிஷர்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த கேப்டன். இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் பட்டம் வென்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.



Read More

Previous Post

BSP Chief Armstrong: கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கொலைகள் குறைவு! சென்னை மாநகர காவல் ஆணையர் பேட்டி!-chennai police commissioner sandeep rai rathore holds press conference on bsp chief armstrongs murder

Next Post

பல முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் அம்னோவில் சேர விண்ணப்பித்துள்ளனர் – ஜாஹிட் – Malaysiakini

Next Post
பல முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் அம்னோவில் சேர விண்ணப்பித்துள்ளனர் – ஜாஹிட் – Malaysiakini

பல முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் அம்னோவில் சேர விண்ணப்பித்துள்ளனர் – ஜாஹிட் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin