• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

425 நாட்கள் வேலிடிட்டியுடன் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்திய BSNL

GenevaTimes by GenevaTimes
June 2, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
425 நாட்கள் வேலிடிட்டியுடன் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்திய BSNL
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அனைவரது கைகளிலுமே தற்போது ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் சேவை உள்ளது. யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் என பெரும்பாலான நேரத்தை மக்கள் சோஷியல் மீடியாவில் செலவு செய்கின்றனர்.

இதன் காரணமாக டேட்டா என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அதன் யூசர்களுக்கு பல்வேறு ஆஃபர்களை வழங்குகிறது. அந்த வகையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் கஸ்டமர்களை ஈர்ப்பதற்காக புதிய ப்ரீபெய்டு பிளான் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. அது என்ன திட்டம், அதன் விலை என்ன என்பதை இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

விளம்பரம்

அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL அதன் போட்டியாளர்கள் ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi (Vodafone Idea) போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைவான பயனர் தளத்தை கொண்டிருப்பதால் கஸ்டமர்களை ஈர்ப்பதற்காக தொடர்ந்து பல்வேறு விதமான ஆஃபர்களை வழங்கி வருகிறது. நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டி தேவைப்படும் யூஸர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது BSNL 425 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஒரு புதிய ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

பிளானின் விவரங்கள் : 

BSNL-ன் இந்த புதிய நீண்ட நாள் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை 2,398 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இது 425 நாட்கள் நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த பிளானை வாங்கும் யூசர்கள் அன்லிமிடெட் இலவச போன் கால்களை வேலிடிட்டி காலம் முழுவதும் அனுபவிக்கலாம். அதுமட்டுமல்லாமல் இந்த வேலிடிட்டி காலம் முழுவதும் ஒரு நாளைக்கு 2GB என்ற கணக்கில் மொத்தமாக 850GB டேட்டாவை சப்ஸ்கிரைபர்கள் பயன்படுத்தலாம். மேலும் இதில் ஒரு நாளைக்கு 100 இலவச SMS அனுப்பும் வசதியும் உள்ளது.

விளம்பரம்

வழக்கமான அடிப்படையில் இன்டர்நெட் பயன்படுத்தும் யூசர்களுக்காக இந்த புதிய ப்ரீபெய்டு திட்டத்தை BSNL அறிமுகப்படுத்தி உள்ளது. போதுமான அளவு டேட்டா வழங்கப்பட்டுள்ளதால் சப்ஸ்கிரைப்ர்கள் டேட்டா காலி ஆகிவிடுமோ என்ற பதட்டம் இல்லாமல் தொடர்ந்து இன்டர்நெட் சேவையை பயன்படுத்தலாம். BSNL வழங்கும் இந்த திட்டமானது குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய 425- நாட்கள் வேலிடிட்டி ப்ரீபெய்டு திட்டம் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் உள்ள யூசர்களுக்கு குறிப்பாக கிடைக்கிறது.

விளம்பரம்

Also Read : EMI ஆப்ஷனில் பொருட்களை வாங்கும் முன்பு மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

நீட்டிக்கப்பட்ட சேவையை வழங்கும் BSNL-ன் இந்த நீண்ட நாள் வேலிடிட்டி ப்ரீபெய்ட் பிளான் அடிக்கடி ரீசார்ஜ் செய்வதன் அவசியத்தை நீக்குகிறது. ஏற்கனவே இருக்கும் ரீசார்ஜ் பிளான்களுடன் அதிக வேலிடிட்டியை வழங்கி BSNL அதன் யூசர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த புதிய ப்ரீபெய்டு திட்டமானது குறிப்பாக அடிக்கடி ரீசார்ஜ் செய்வதன் தேவையை குறைப்பதற்காக நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டியை வழங்க அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

“ஒட்டுமொத்த செஸ் உலகமும் வியப்பில் ஆழ்ந்துள்ளது” – பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | Chief Minister Stalin congratulates Praggnanandhaa

Next Post

12 குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணைக் கோரிய முன்னாள் JB மேயர்

Next Post
12 குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணைக் கோரிய முன்னாள் JB மேயர்

12 குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணைக் கோரிய முன்னாள் JB மேயர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin