03

நெதர்லாந்தின் சுகாதார வழிகாட்டுதல்களின்படி, விந்து தானம் செய்கிற ஒருவர் அதிகபட்சமாக 25 குழந்தைகளுக்குத் தந்தையாக முடியும். ஆனால், அதற்கு மேல் செய்தாலும், அவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய முடியாது. ‘இளைஞர்களின் இந்தச் செயலால், பிறக்கும் குழந்தைகள் ஊனமுற்றும், மனநலம் சரியில்லாமலும் பிறக்கும் போக்கு அதிகரித்து வருகிறது’ என்று அந்தப் பெண் நீதிமன்றத்தில் கூறினார்.