IND vs PAK | ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, பாகிஸ்தானை மீண்டும் பந்தாடியது. போட்டியின்போது மோதலுக்கு வந்த பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூஃபுக்கு 4 வார்த்தையில் ரிப்ளை கொடுத்துள்ளனர் இந்திய வீரர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் ஷுப்மன் கில். அதன் பின்னணி என்ன?
Read More

