• Login
Wednesday, October 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

4 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

GenevaTimes by GenevaTimes
October 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
4 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பு,  தெஹிவளையில் அமைந்துள்ள பிரசித்த கல்லூரியொன்றின் முன்பள்ளியில், நான்கு வயது  சிறுமி ஒருவர் அங்கு பணியாற்றிய பராமரிப்பாளரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.


கடந்த செப்டெம்பர் 16ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், சிறுமி முன்பள்ளியில் இணைந்த மூன்றாவது நாளில் நிகழ்ந்துள்ளது.


சிறுமி சம்பவம் குறித்து ஆசிரியரிடம் தெரிவித்தபோதும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் சிறுமி வழங்கிய ஆரம்ப வாக்குமூலத்தை மாற்றுவதற்கு ஆசிரியர் முயற்சித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த விவகாரத்தை உரிய அதிகாரிகளிடம் கொண்டு செல்வதற்கு பதிலாக, கல்லூரி நிர்வாகம் குற்றஞ்சாட்டப்பட்ட பராமரிப்பாளரைப் பாதுகாக்க முயற்சித்ததாகவும் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


சிறுமியின் தாயார் குழந்தை உளவியலாளராகப் பணியாற்றுவதுடன், தனது மகளுக்கு ஏற்கெனவே ‘நல்ல தொடுதல், தவறான தொடுதல்’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தார். இதன் காரணமாகவே சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


 



Read More

Previous Post

இரு காவலர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரிய ஷுஹைலி

Next Post

ரிலையன்ஸ் ஜியோ பங்கு.. குவிந்த ரூ.2.50 லட்சம் கோடி. போட்டி போட்டு வாங்கிய நிறுவனங்கள் | Reliance Jio stake: Rs 2.50 lakh crore raised; companies competed to invest

Next Post
ரிலையன்ஸ் ஜியோ பங்கு.. குவிந்த ரூ.2.50 லட்சம் கோடி. போட்டி போட்டு வாங்கிய நிறுவனங்கள் | Reliance Jio stake: Rs 2.50 lakh crore raised; companies competed to invest

ரிலையன்ஸ் ஜியோ பங்கு.. குவிந்த ரூ.2.50 லட்சம் கோடி. போட்டி போட்டு வாங்கிய நிறுவனங்கள் | Reliance Jio stake: Rs 2.50 lakh crore raised; companies competed to invest

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin