• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

4-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – ஜிம்பாப்வே இன்று மோதல் | IND vs ZIM 2024 4th T20I

GenevaTimes by GenevaTimes
July 13, 2024
in விளையாட்டு
Reading Time: 6 mins read
0
4-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – ஜிம்பாப்வே இன்று மோதல் | IND vs ZIM 2024 4th T20I
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செய்திப்பிரிவு

Last Updated : 13 Jul, 2024 08:49 AM

Published : 13 Jul 2024 08:49 AM
Last Updated : 13 Jul 2024 08:49 AM

ஹராரே: ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி எதிர்பாராத விதமாக 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. எனினும் இதில் இருந்து மீண்டு அடுத்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்திய அணி பதிலடி கொடுத்தது. இதன் மூலம் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளும் 4-வது ஆட்டத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு ஹராரே மைதானத்தில் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் பட்சத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றும்.இதனால் ஷுப்மன் கில் தலைமையிலான வீரர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும். ஜிம்பாப்வே அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் தொடரை இழக்கும்.தொடரை இழக்காமல் இருக்க வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் அனைத்துதுறையிலும் ஜிம்பாப்வே அணி உயர்மட்டசெயல் திறனை வெளிப்படுத்த வேண்டும்.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
Follow

FOLLOW US



தவறவிடாதீர்!




Read More

Previous Post

காதல் மோசடியில் சிக்கி நிறுவன இயக்குனர் RM1.25 மில்லியனை இழந்தார் | Makkal Osai

Next Post

Gold Rate Today | நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. வார இறுதியில் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? – News18 தமிழ்

Next Post
Gold Rate Today | நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. வார இறுதியில் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? – News18 தமிழ்

Gold Rate Today | நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. வார இறுதியில் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin