• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

4-வது ஆண்டாக வேகமாக வளர்கிறது இந்திய பொருளாதாரம்: நிர்மலா சீதாராமன் பெருமிதம் | Indian economy growing rapidly for 4th year: Nirmala Sitharaman

GenevaTimes by GenevaTimes
June 1, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
4-வது ஆண்டாக வேகமாக வளர்கிறது இந்திய பொருளாதாரம்: நிர்மலா சீதாராமன் பெருமிதம் | Indian economy growing rapidly for 4th year: Nirmala Sitharaman
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்தியா வளர்ச்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது, தொடர்ந்து நான்காவது ஆண்டாக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. இதில் சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நமது உற்பத்தித் திறன், நமது சேவைத் திறன் அனைத்தும் அப்படியே இருப்பதை இவை உறுதி செய்துள்ளன. கரோனா பெருந்தொற்று காலத்திலும் அதற்குப் பிறகும் கூட விவசாயம் நம்மை தாங்கி நிற்கிறது.

ஜனவரி-மார்ச் காலாண்டில், தொழில்துறையில் போதுமான முதலீடு இல்லை, அதன் திறன்கள் அதிகரிக்கவில்லை என்ற கருத்துக்கள் இருந்தன. பொருளாதாரத்தில் அதன் தாக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

ஆனால் இந்திய தொழில்துறையில் 2024-25-ம் ஆண்டின் 4-ம் காலாண்டில் உற்பத்தி நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாக இருந்தன. நான்காம் காலாண்டில் மட்டும் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.4 சதவீதமாக இருந்தது. இதன் விளைவாக, 2024-25 முழு நிதியாண்டுக்கும் (ஏப்ரல்-மார்ச்), உண்மையான ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருந்தது.

ஒழுங்குமுறை சட்டங்களால் ஏற்படும் சிக்கல்களை களைய அரசு ஒவ்வொரு ஆண்டும் பாடுபட்டு வருகிறது. தொழில்துறைக்கு தடையாக இருப்பவற்றை நீக்கவும் அத்தடைகளை எளிதாக்கவும் பரிந்துரைகளை அளிக்கலாம்.

நமது மக்கள் உலகம் முழுவதும் சென்று பல்வேறு துறைகளில் தலைமைத்துவ அளவில் பணியாற்றி வரும்போது. ‘இந்தியாவால் சாதிக்க முடியுமா, அடைய முடியுமா? என்று நம் மனதில் எழும் சந்தேகத்திலிருந்து நாம் அனைவரும் வெளியேற வேண்டிய நேரம் இது. ஆம், நம்மால் சாதிக்க முடியும். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான இலக்கை அடைவதற்கு, ஊழல் என்ற தீமையிலிருந்து நாம் வெளியே வர வேண்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.



Read More

Previous Post

இந்தியாவில் கரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கியது: கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி முன்னிலை | Covid-19 active cases in India cross 3000 mark

Next Post

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

Next Post
கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin