• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

4 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ: சகோதரிகள் பலி – தாயார் கவலைக்கிடம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 11, 2024
in மலேசியா
Reading Time: 4 mins read
0
4 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ: சகோதரிகள் பலி – தாயார் கவலைக்கிடம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலாக்கா, ஜாலான் பிளாசா மஹ்கோத்தாவில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தின் வாடகை அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய இரண்டு இளம் சகோதரிகள் மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்தனர். அவர்களின் தாயார் ஆபத்தான நிலையில் உள்ளார். நூர் ரியாஷா சஹ்ரா அப்துல்லா  அவரது சகோதரி நுராலியா கரிசா ஆகியோரும்  அவர்களது தாயாரான அஸ்லிஹா நகா அரிஃபின் 40, ஆகியோர் பிற்பகல் 1.30 மணியளவில் கடையின் மூன்றாவது மாடியில் தீயணைப்பு வீரர்களால் சுயநினைவின்றி  மீட்கப்பட்டதாக மலாக்கா தெங்கா காவல்துறைத் தலைவர் கிறிஸ்டோபர் பாடிட் தெரிவித்தார்.

இரண்டாவது மாடியில் ஒரு அறையில் வாடகைக்கு குடியிருக்கும் திருமணமான தம்பதியினர், அதே மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்பு தீ விபத்தில் இருந்து தப்பி நலமுடன் இருக்கின்றனர். கட்டடத்தின் உரிமையாளரான தரைத்தளத்தில் உள்ள கடையின் உரிமையாளர், மதியம் 1.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதை உணர்ந்து 999 க்கு அழைத்ததாக அவர்  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

முதல் தளம் முதல் மூன்றாவது தளம் வரை 21 அறைகள் இருந்ததாகவும், அவற்றில் 6 அறைகள் மட்டுமே வாடகைக்கு விடப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று பாடிட் கூறினார். தீ விபத்து ஏற்பட்ட போது ஐந்து  பேர் மட்டுமே இருந்ததாக அவர் கூறினார். தீ விபத்து மற்றும் இறப்புக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், குடும்பத்தின் உறவினர்களைக் கண்டுபிடிக்க போலீசார் முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார்.

Previous articleசெய்தியை எடுத்துரைக்க தான் தபால்காரர் அல்லர் என்கிறார் மக்களவை சபாநாயகர்
Next articleபழைய இரும்பு பொருட்களை ஏற்றி சென்ற லோரி கவிழ்ந்ததில் ஓட்டுநர் பலி



Read More

Previous Post

இணைய ஆள்மாறாட்ட மோசடிகளை குறைக்க நடவடிக்கை!!

Next Post

சிங்கப்பூர் NTS Permit வேலை வாய்ப்பு!!

Next Post
சிங்கப்பூர் NTS Permit வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் NTS Permit வேலை வாய்ப்பு!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin