• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை – மொரிசியஸ் விமான சேவை மீண்டும் தொடக்கம் | Chennai – Mauritius Flight Service Resumes After 4 Years

GenevaTimes by GenevaTimes
April 14, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை – மொரிசியஸ் விமான சேவை மீண்டும் தொடக்கம் | Chennai – Mauritius Flight Service Resumes After 4 Years
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: கரோனா தொற்றால் நிறுத்தப்பட்ட சென்னை – மொரிசியஸ் விமான சேவை 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது.

கரோனா பெருந்தொற்றால் 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் சென்னை விமான நிலையத்தில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், கரோனா தொற்று கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து படிப்படியாக விமான சேவை தொடங்கப்பட்டது. ஆனால், சென்னை – மொரிசியஸ் – சென்னை இடையே செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் இயக்கப்பட்டு வந்த விமான சேவை மீண்டும் தொடங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் ஏர் மொரிசியஸ் விமான நிறுவனம் மீண்டும் விமான சேவையை தொடங்க முன்வந்தது. முதலில் வாரத்தில் சனிக் கிழமை ஒரு நாள் மட்டும் விமான சேவையை தொடங்குவது என்றும், பின்னர் பயணிகளின் வரவேற்பை பொறுத்து விமான சேவையை அதிகரிக்கலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

பயண நேரம் 5 மணி 45 நிமிடம்: அதன்படி, சனிக் கிழமையான நேற்று இந்த வாரத்தின் முதல் பயணிகள் விமான சேவை இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்டது. இந்த விமானத்தின் பயண நேரம் 5 மணி 45 நிமிடங்கள். கட்டணம் ரூ. 26,406 என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.



Read More

Previous Post

இறுதி ஓவரில் திக் திக்.. பஞ்சாப் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

Next Post

வெடிக்கும் இஸ்ரேல் – ஈரான் போர்.. என்ன நடந்தது? – News18 தமிழ்

Next Post
வெடிக்கும் இஸ்ரேல் – ஈரான் போர்.. என்ன நடந்தது? – News18 தமிழ்

வெடிக்கும் இஸ்ரேல் - ஈரான் போர்.. என்ன நடந்தது? – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin