03

ரூ.39 ரீசார்ஜ் செய்தால், 1 நாள் முழுவதும் அன்லிமிடெட் டேட்டாவை பெறமுடியும். ரூ.49 ரீசார்ஜ் திட்டத்தில், நாள் முழுவதும் அன்லிமிடெட் டேட்டா மற்றும் 30 நாட்களுக்கு விக் பீரிமியம் சந்தா வழங்கப்படுகிறது. ரூ.79 ரீசார்ஜ் திட்டத்தில் 2 நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்.
&w=750&resize=750,375&ssl=1)
